Ko Kaapi Dharmapuri

Ko Kaapi Dharmapuri Premium Tea & Coffee Shop

25/04/2026
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பிறக்கும் இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வ...
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌸

புதிய நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் பிறக்கும் இந்தப் புத்தாண்டு, உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது

Experience Ko Kaapi - Today is the Grand Opening Day at Vennampatti Road Dharmapuri
04/04/2026

Experience Ko Kaapi - Today is the Grand Opening Day at Vennampatti Road Dharmapuri

01/04/2026

Ko Kaapi Grand Opening April 1, 2026 at Vennampatti Road, Near Amala School, Dharmapuri

Visit Our Shop at Vennampatti Road, Near Railway Gate, Dharmapuri
31/03/2026

Visit Our Shop at Vennampatti Road, Near Railway Gate, Dharmapuri

31/03/2026

"வணக்கம் தர்மபுரி! ஒரு இனிப்பான செய்தி! 📢

புத்துணர்ச்சியூட்டும் சுவையுடன்... இதோ உங்கள் நகரத்தில் தடம் பதிக்கிறது 'கோ காபி' (Ko Kaapi)! ☕

ஏப்ரல் 1-ஆம் தேதி காலை, தர்மபுரி வெண்ணாம்பட்டி சாலை, அமலா பள்ளி அருகில் எங்களது புதிய கிளை பிரம்மாண்டமாக திறக்கப்பட உள்ளது. 🎊

திறப்பு விழா சிறப்பு சலுகையாக...
சுடச்சுட ஒரு டீ வெறும் 5 ரூபாய் மட்டுமே! ☕
மணக்க மணக்க ஒரு காபி வெறும் 10 ரூபாய் மட்டுமே! 🥛

விலை குறைவு... தரம் நிறைவு!
மறந்துடாதீங்க... ஏப்ரல் 1, அமலா பள்ளி அருகில்!
அனைவரும் வருக... சுவையை பருக!"

Grand Opening on April 1, 2026 at Vennampatti Road, Near Amala School, Dharmapuri.

Join us the Grand Opening.. Support us.

Address

Near Amala School, Vennampatti Road, Dharmapuri/
Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ko Kaapi Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category