Aavin Express Dharmapuri

Aavin Express Dharmapuri we deliver all aavin products on time

அனைவருக்கும் தருமபுரி ஆவின் எக்ஸ்பிரஸின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
03/11/2021

அனைவருக்கும் தருமபுரி ஆவின் எக்ஸ்பிரஸின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 ,  ,  ,  ,  ,   ஆவின் குல்பி...உங்களை குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும்...நமது ஆவின் எக்ஸ்பிரஸில் ₹.23.00 மட்டுமே எ...
15/09/2021

, , , , ,

ஆவின் குல்பி...
உங்களை குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும்...

நமது ஆவின் எக்ஸ்பிரஸில் ₹.23.00 மட்டுமே
எப்பொழுதும் கிடைக்கும் ...

Cell: 9786161010
ஆவின் எக்ஸ்பிரஸ்
அய்யனார் ஸ்வீட்ஸ் எதிரில்
சேலம் மெயின் ரோடு
தருமபுரி.
Location:
https://maps.app.goo.gl/oQu2m5eaYG94hveH9

ஆவின் குல்பி மற்றும் பால்கோவா டோர் டெலிவரி வேண்டுமா உடனே ☎️போனை போடுங்க...தருமபுரி மக்களுக்கு ஆவினில் இருந்து அனைத்து ஆவ...
21/07/2021

ஆவின் குல்பி மற்றும் பால்கோவா டோர் டெலிவரி வேண்டுமா உடனே ☎️போனை போடுங்க...

தருமபுரி மக்களுக்கு ஆவினில் இருந்து அனைத்து ஆவின் பொருட்களான பால், நெய், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், ஐஸ்கிரீம் மற்றும் ஆவின் ஸ்வீட்ஸ் உங்கள் இல்லம் தேடி கொண்டு வந்து தரும் ஆவின் எக்ஸ்பிரஸ்.....

உங்களது ஆர்டருக்கு தொடர்பு கொள்ளவும்....
📞 9786161010 (காலை: 8.00 முதல் மாலை 7:00 வரை)

https://wa.me/message/TLRCXOGXH2JYA1

வீட்டிலேயே இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்....
உங்கள் சேவையில் ஆவின் எக்ஸ்பிரஸ்....
இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிரவும்...

ஆவின் எக்ஸ்பிரஸ்,
99/12A, அய்யனார் ஸ்வீட்ஸ் எதிரில், அதியமான் பைபாஸ் ரோடு, சேலம் மெயின் ரோடு, தருமபுரி.
📞9786161010.

#ஆவின் #தருமபுரி

வணக்கம்  #தருமபுரி 🙏🙏🙏நமது ஆவின் எக்ஸ்பிரஸ் பாலகத்தில் மட்டும் அனைத்து ஆவின் பொருட்களும் 3️⃣-5️⃣% தள்ளுபடி விலையில் கிடை...
19/07/2021

வணக்கம் #தருமபுரி 🙏🙏🙏
நமது ஆவின் எக்ஸ்பிரஸ் பாலகத்தில் மட்டும் அனைத்து ஆவின் பொருட்களும் 3️⃣-5️⃣% தள்ளுபடி விலையில் கிடைக்கும் கிடைக்கும்.
நமது #ஆவின் எக்ஸ்பிரஸில் அனைத்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும்...

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏தகடூர் மாநகரில் ஆவின் எக்ஸ்பிரஸ் பாலகம் விரைவில் ஆரம்பிக்கபடவுள்ளது ஆவின் பாலகம் திறப்பு விழா மற...
04/07/2021

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏
தகடூர் மாநகரில் ஆவின் எக்ஸ்பிரஸ் பாலகம் விரைவில் ஆரம்பிக்கபடவுள்ளது ஆவின் பாலகம் திறப்பு விழா மற்றும் ஆவின் பால் பொருட்கள் தொடர்பான தகவல்களுக்கு நமது ஆவின் எக்ஸ்பிரஸ் தருமபுரி பக்கத்தை பின் தொடரவும்.....
#தருமபுரி

Address

99/12A, Adhiyaman By-pass Road
Dharmapuri
636701

Telephone

+919786161010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aavin Express Dharmapuri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category