11/04/2026
தமிழ் புத்தாண்டை சுவையுடன் கொண்டாடுங்கள்! 🍛
தமிழ் புத்தாண்டு நாளில் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ருசியான Chicken Dum Biriyaniயை சுவைத்து கொண்டாடுங்கள். மணம் கமழும் மசாலா, சுவையான அரிசி, சுடச்சுட பரிமாறப்படும் உண்மையான இந்திய சுவை! 😋
📅 14 ஏப்ரல் 2026
📍 அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்
🍽 Dine-in: $9.90 + GST
🥡 Takeaway: $10.90 + GST
இந்த சிறப்பு நாளில் சுவையான biriyani விருந்தை தவறாமல் அனுபவிக்குங்கள் Nandhana's Restaurant இல்.
🌐 www.nandhanas.com
#தமிழ்புத்தாண்டு