Amirtham

Amirtham அமிர்தம் உணவகம் உணவகம்

அமிர்தம் பண்ணையில் உணவகத்திற்கு தேவையான பயிர்கள் நடும் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது
17/09/2025

அமிர்தம் பண்ணையில் உணவகத்திற்கு தேவையான பயிர்கள் நடும் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளது

"AMIRTHAM RESTAURANT "Kumpurumoolai
16/09/2025

"AMIRTHAM RESTAURANT "Kumpurumoolai

29/04/2025
22/12/2024
22/12/2024
AMIRTHAM RESTURENT 1 st ANNIVERSARY 22.12.2024
22/12/2024

AMIRTHAM RESTURENT 1 st ANNIVERSARY 22.12.2024

28/09/2024
27/07/2024

வட மாகாணத்தின் நுழைவாயில் வவுனியா மாவட்டத்தின் A 9 வீதி கனகராயன்குளத்தில் அமைந்திருக்கும் " அமிர்தம் உணவகம் " 27/ 7 / 2024 இன்று தனது ஏழாவது ஆண்டினை மகிழ்ச்சியாக கடக்கிறது ... இந்த வெற்றிகரமான உணவக பயணத்தில் பல இடர்கள் பல நம்பிக்கைகள் என்பனவற்றை கடந்து தனது உணவக தயாரிப்புக்களை தனது அன்பான வாடிக்கையாளர்க்கு வழங்கி வருகின்றது ... இந்த வெற்றிப் பயணத்தில் கூடவே பயணிக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் அன்பர்கள் , நண்பர்கள் என அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம் அத்துடன் எமது பணியாளர்கள் நேரம் காலம் பாராது பல சிரமத்திற்கு மத்தியில் உணவகத்தினை நிர்வகிக்கும் அனைத்து பணிப்பாளர்கள் ... இவர்களுடன் இந்த உணவகத்தினை நிறுவி பலருக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஆர்வத்துடன் முன் வந்த ஸ்தாபகர் எங்கள் அன்புக்குரிய திரு.கு.விக்னராஜா ( விக்கி ) அவர்களுக்கும் எமது அகம் நிறைந்த நன்றிகளை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம் ... தொடர்ந்தும் எம்முடன் பயணிக்கும் அனைவருக்கும் எமது அன்பும் , வாழ்த்துக்களும் , நன்றிகளும் ....

13/05/2024

"SOLAR System" என்னும் பெயரில் வட கிழக்கில் தெப்பிராட்டியம் பண்ணும் ஒரு நிறுவனத்தின் வண்டவாளம் விரைவில் வெளி வரும் ... முற்பணம் வாங்கிற்று யார ஏமாத்தப் பாக்கிறீங்க...

Address

Kanakarayankulam
Vavuniya

Alerts

Be the first to know and let us send you an email when Amirtham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amirtham:

Share

Category