13/02/2020
கடந்தகால வண்செயல்கள் மற்றும் தற்போதைய கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக சுற்றுளாத்துரை வீழ்ச்சியினை அடுத்து கடந்த வருடமும் இந்த வருடமும் உள்ளாச பயணிகளின் வருகை இல்லாத காரணத்தினால் எமது உணவகம் மூடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம். ஒன்லைன் மூலம் எமது உணவகத்தை பற்றி அறிந்த உள்நாட்டு வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்பு இவ்வறிவித்தலின் மூலம் தடைப்படும் என்று நம்புகிறோம்.
நன்றி!
Dear customer we are closed our Restaurant from this address due to less guest arrival.please note if we open any other location we will announce.
Thanks.