21/06/2026
🔥 சுடச்சுட பரோட்டா ஆரம்பம்! 🫓✨
பரோட்டா பிரியர்களுக்கு ஒரு சூப்பரான செய்தி! உங்க SpicyWay உணவகத்தில் இன்று முதல் சுடச்சுட ஸ்பெஷல் பரோட்டா, வீச்சு (சுத்து) பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி எல்லாமே தயார்! 😋
அதுமட்டும் இல்லங்க... இதோட சேர்த்து சுவையான CHICKEN CURRY & DHAL CURRY காம்போவும் இருக்கு! 🍗🍲
இப்பவே ஆர்டர் செய்யுங்க அல்லது உடனே வந்து டேஸ்ட் பண்ணுங்க! 👇
📞 Order Now: +94 76 223 7592
📍 SpicyWay Restaurant