NCP FOOD

NCP FOOD Five Star Special Chicken Soup

இன்றுமுதல் சந்தைப்படுத்துகின்றோம் NCP இன்இறைச்சி சீவல்இறைச்சி சீவல் இறைச்சி சீவல் இறைச்சி சீவல் இறைச்சி சீவல் அதென்னடா த...
02/10/2022

இன்றுமுதல் சந்தைப்படுத்துகின்றோம் NCP இன்
இறைச்சி சீவல்
இறைச்சி சீவல்
இறைச்சி சீவல்
இறைச்சி சீவல்
இறைச்சி சீவல்

அதென்னடா தம்பி இறைச்சி சீவல் அப்பிடினு நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது....
மரவள்ளி சீவல்
உருளைக்கிழங்கு
வாழைக்காய் சீவல் மாதிரியே
இறைச்சி சீவல்
அதாவது இறைச்சிய மெல்லியதாகசீவி அதைப் பொரித்து அதுக்கு சைட்டிஸ் தூள் அப்பிடினு ஒரு டேஸ்ட் தூளும் சேர்த்து பக்கெட் பண்ணிருப்பம் பாருங்க ஒரு Dish....

நாங்கள் சவால் விடுகின்றோம்... இறைச்சியில் இப்பிடி ஒரு சுவையான உணவை நீங்கள் உலகத்தில் எங்குமே சாப்பிட்டிருக்க மாட்டீர்கள்... அது வேற லெவல்ல இருக்கும்...
ஓடர்களுக்கு அழையுங்கள்
0769068465, 0750280048
NCP FOOD (PVT LTD
AMPARA ROAD
SAMMANTHURAI

22/09/2022

#இறைச்சி #சீவல்
இறைச்சி சீவல்
இறைச்சி சீவல்

அதென்ன இறைச்சி சீவல்

உருளைக்கிழங்கு சீவல், மரவள்ளி சீவல், வாழைக்காய் சீவல் இதெல்லாம்தானே சீவல்... இதென்னடா கூத்து இது.. இவனுகள் இறைச்சி சீவல் அப்பிடினு ஒரு புதுக் கதைய சொல்றானுகள்னு நீங்க நினைக்கிறது எங்களுக்கு சத்தமா கேக்குது...

ஆமா நூறுசதவீதம் தனி இறைச்சியை மெல்லியதாக சீவி அதை வேற லெவல்ல பொரித்து அதுக்கு சைட்டிஸ் தூள் அப்பிடினு (Side Dish powder) ஒரு டேஸ்ட் தூள் எங்கட்ட இருக்குது.. அதையும் தூவி தருவோம் பாருங்க... ஒரு Dish... சும்மா நாக்குல நச்சு நச்சுனு இருக்கும்...
ஒருமுறை சாப்பிட்டா அதுக்கப்புறம் எங்கள தூங்க விடமாட்டிங்க பாருங்க.. அதுதான் இந்த ஐட்டத்த மார்க்கெட்டிங் பண்ணவே பயமா இருக்குது
நீங்கள் இதுவரைக்கும் இதை சாப்பிடவில்லை என்று எமக்குத் தெரியும்தான் ஆனாலும் யாருமே இன்னும் இதைப்பற்றி கேள்விப்படவுமில்லை என்பதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது...

அதனால இன்னும் இன்னும் லேட் பண்ண வேண்டாம் வாங்குங்கள் வாங்கி சாப்பிட்டுப் பாருங்கள்
அந்த ஐட்டத்தோட போட்டோவ காட்டினா நாக்குல எச்சில் ஊரி உங்கட நிலமை சிக்கலாகிரும் அதனால போட்டோவ போடல்ல வாங்கித்தான் பாருங்களேன்.. அப்புறம் சொல்லுங்க...
இப்போதைக்கு ஓடர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
Call பண்ணி புக் பண்ணுங்க
0769068465, 0750280048
NCP FOOD (PVT) LTD
AMPARA ROAD
SAMMANTHURAI

Send a message to learn more

02/06/2022

நெக்டோ ரசப்பொடி
இனிமேல் தடையில்லாமல் கிடைக்கும் இது ஒரு டேஸ்ட் தூள் மட்டுமல்ல சோற்றுக்கான துணைக்கறியும்கூட
(NECTO TASTE POWDER is On of the NCP FOOD PRODUCT)

NCP FOOD (PVT) LTD
AMPARA ROAD
SAMMANTHURAI
0769068465, 0750280048

Send a message to learn more

தொழில் வாய்ப்பு (APPOINTMENT) ஒன்றுடன் கூடிய  வியாபார பங்குதாரர்களுக்கான(SHAREHOLDERS) அழைப்பு கிழக்கிலங்கையில் பிரசித்த...
29/05/2022

தொழில் வாய்ப்பு (APPOINTMENT) ஒன்றுடன் கூடிய வியாபார பங்குதாரர்களுக்கான
(SHAREHOLDERS) அழைப்பு

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்றுவரும் NCP FOOD (PVT) LTD இன் பல்வேறு வகையான உற்பத்தி பொருட்களையும் நாடு முழுவதிலும் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

இந்த நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக மேற்கொள்வதற்காக இந்த நிறுவனத்தில் இணைந்து கொள்வதற்கான மிகச்சிறந்த நண்பர்களை பங்குதாரர்களாக எதிர்பார்க்கின்றேன்... உங்களிடமுள்ள மிகச்சிறிய முதலீட்டுடன் பங்குதாரர்களாக எமது நிறுவனத்தில் இணைந்து கொள்ள முடியும்.... அவ்வாறு இணைந்து கொள்பவர்களில் தொழில்வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அவர்களது தகுதிக்கு ஏற்றவாறான மிகச்சிறந்த தொழில் வாய்ப்பு ஒன்றையும் NCP FOOD (PVT) LTD நிறுவனத்தில் வழங்கப்படும்... உதாரணமாக Assistant manager, Supervisor, Sectional Head, Area Manager, Sales Rep, Driver, Production Staff... Ect... போன்றவாறான தொழில்கள்.. அனைத்து விடையங்களும் சட்டரீதியான முறையில் எமது நிறுவனத்தின் சட்டத்தரணி ஊடாகவே முன்னெடுக்கப்படும்..
மேலதிக விபரங்கள் நேரில்..

25% மான பங்குகளை மட்டும் பங்குதாரர்களாக இணைந்து கொள்பவர்களுக்காக வழங்க எதிர்பார்க்கின்றேன்... உங்களிடமுள்ள மிகச்சிறிய முதலீட்டுடன் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்..
கிழக்கிலங்கையில் நூற்றுக்கணக்கான தொழில்வாய்ப்புக்களை அல்லது பலநூறு ஏழைகளுக்கான தொழில்வாய்ப்பை ஏற்படுத்தவுள்ள எமது NCP FOOD (PVT) LTD நிறுவனத்தின் பங்குதாரர்கள்கள் என்ற மகுடத்தை நீங்களும் அடைந்து கொள்ளுங்கள்...
அழையுங்கள் 0769068465, 0750280048
என்றும் அன்புடன்
A.R.M.RAZEEM (Film Director)
MANAGING DIRECTOR
NCP FOOD (PVT) LTD
AMPARA ROAD
SAMMANTHURAI

26/05/2022

கோட்டபாயவுக்கு எதிராக மக்களுக்கு குறைந்த விலையில் ஒரு சூப்பரான
மெஜிக் சிக்கன் பார்ட்ஸ் பிரியாணி 350/-
Call 0769068465, 0750280048

ஜனாதிபதி கோட்டபாய எமது காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டாலும் நாம் அவருக்கு எமது சம்மாந்துறை NCP FOOD இன் பிரியாணிகளில் எதை...
20/05/2022

ஜனாதிபதி கோட்டபாய எமது காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டாலும் நாம் அவருக்கு எமது சம்மாந்துறை NCP FOOD இன் பிரியாணிகளில் எதையுமே கொடுக்க மாட்டோம்.. அவருக்கு எதிராக நாங்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள்

01. பிரியாணி தயாரிப்பிற்கான எரிவாயுவை நிறுத்தினார் ஆனாலும் நாங்கள் விறகுக்கு மாறினோம்
02. எமது வாகனங்களுக்கான பெட்ரோல், டீசல் வரவை நிறுத்தினார் ஆனாலும் நாங்கள் துவிச்சக்கர வண்டியிலும் நடந்தும் சென்று பொருட்களை கொள்வனவு செய்தோம்..
03. கோழி, இறைச்சி, மற்றும் சகல மரக்கறிகளுக்குமான விலையை கூட்டினார்.. நாங்களும் பிரியாணியின் விலையை கொஞ்சம் கூட்டினோம் ஆனாலும் இலாபம் என்பது எமக்கு போதவே போதாது..
04. மண்ணென்னையை நிறுத்தினார் ஆனாலும் நாங்கள் அதற்கு பதிலாக சொப்பின் பேக்குகள் நாங்கள் பொருட்கள் வாங்கும்போது கிடைக்கும் பொலித்தீன்களை பாவித்து விறகை எரிய வைத்தோம்...
05. நாங்கள் பிரியாணிகளை அடுப்பை விட்டு இறக்கியவுடன் பொதி செய்யும் அந்த Foil Bags ஐ தடுத்தார் விலையை கூட்டினார் ஆனாலும் நாங்கள் அந்த Bags களை எங்கையாச்சும் தேடிக் கண்டுபிடித்து இதுவரைக்கும் அதிலேதான் பொதி செய்கின்றோம்..
இப்படி பல காரணங்களால் அவருக்கு நாங்கள் எமது இந்தியன் பிரியாணிகளில் எதையுமே கொடுக்க மாட்டோம்
ஆனாலும்
உங்களுக்கு தேவையான விதவிதமான இந்தியன் பிரியாணிகளுக்கு நாடுங்கள்
சம்மாந்துறை
NCP FOOD ,AMPARA ROAD, SAMMANTHURAI
அழையுங்கள் 0769068465, 0750280048

02/05/2022

குறைந்த பணத்துக்கு, உயர்தரமான இந்தியன் பிரியாணிகளுக்கு
நாடுங்கள் சம்மாந்துறை NCP FOOD
ஒரு சஹன் 2200/- மட்டுமே
ஒரு கிலோ 1100/-
Hyderabadi Mix Dam BRIYANI
ஹைதரபாத் மிக்ஸ் தம் பிரியாணி
அழையுங்கள் 0769068465, 0750280048

பிரியாணிக்காக பெரும் பெரும் விலை கொடுத்து ஏமாறாதீர்கள்.. அப்படி பெரும் விலை கொடுத்து நீங்கள் வாங்கும் பிரியாணியில் அப்படி ஒன்றும் இல்லை.. அந்த மேலதிக பணத்தை ஏழைகளுக்கு வழங்கலாம்.. அதிலும் மஞ்சள் சோறு பிரியாணிக்கு கொடுக்குறீங்க பாருங்க ஆறு பச்சை தாள்கள்... அது நியாயமே இல்லங்க

பெருநாள் பிரியாணி என்ற பெயரில் இலங்கையில்  மிகப்பெரிய கொள்ளை நடக்கின்றது பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படும் எமது  மக்கள...
01/05/2022

பெருநாள் பிரியாணி என்ற பெயரில் இலங்கையில் மிகப்பெரிய கொள்ளை நடக்கின்றது

பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படும் எமது மக்களை வதைத்து ஒரே நாளில் பணக்காரனாகும் பிரியாணி தயாரிப்பாளர்களின் பிரியாணி விளம்பரங்களை பார்க்க மனசு தாங்கவில்லை எங்கள் கண்ணுக்கு முன்னே மிகப்பெரிய பிரியாணி கொள்ளை நடக்கின்றது.. விழிப்பாக இருங்கள்..

இலங்கையில் எங்குமே பெறமுடியாத மிகக்குறைந்த விலையில் நோன்புப் பெருநாள் பிரியாணிகளுக்கு இதோ
ஒரு சஹன் 2200/- மட்டுமே ( பெரியவர்கள் 04 பேருக்கானது)
இது இலங்கையில் ஒரு ஆச்சரியம் இல்லையா? தாரளமாக நிறைய இறைச்சிகளுடன் 04 துண்டுகள் கோழியுடன் 04 முட்டைகளுடன் 04 பாக்கெட் சம்பல்..

பேஸ்புக் இல் வரும் பிரியாணி விளம்பரங்களை பாருங்கள்.. பெருநாள் பிரியாணி என்ற பெயரில் மண்கொள்ளைதான் இலங்கையில் நடக்கின்றது... ஒரு சஹன் பிரியாணியின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது....

சம்மாந்துறை NCP FOOD இல் ஒரு கிலோ பிரியாணி 1100/- மட்டுமே அல்லது நான்கு பேருக்கான சஹன் 2200/- மட்டுமேயாகும்
● ஹைதரபாத் மிக்ஸ் தம் பிரியாணி 1Kg 1100/-
● ஹைதரபாத் சிக்கன் தம் பிரியாணி 1Kg 1100/-
● கேரள சிக்கன் தம் பிரியாணி 1Kg 1000/-
● கேரள இறைச்சி தம் பிரியாணி 1Kg 1100/-
● மெஜிக் இறைச்சி பிரியாணி 1Kg 1100/-
ஒரு கிலோ என்பது இருவருக்கு தாராளமாகவும் மூன்று பேருக்கு சாதாரணமாகவும் சாப்பிட போதுமானதாகும் ஓடர்களுக்கு அழையுங்கள்
NCP FOOD
AMPARA ROAD
SAMMANTHURAI
0769068465, 0750280048

(இங்கே வடிவேலுவின் புகைப்படம் இலங்கையின் பிரியாணி கொள்ளையர்களை சித்தரிக்கின்றது.. மற்றது NCP FOOD இன் மகத்துவமிக்க பிரியாணியை சித்தரிக்கின்றது)

போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் தாண்டி  எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தில்... #ஜனாதிபதிக்குஹைதரபாத் மிக்ஸ் தம் பிர...
30/04/2022

போராட்டக்காரர்களின் எதிர்ப்பையும் தாண்டி எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தில்...

#ஜனாதிபதிக்கு
ஹைதரபாத் மிக்ஸ் தம் பிரியாணி
#பிரதமருக்கு
ஹைதரபாத் சிக்கன் தம் பிரியாணி
#பெசிலுக்கு
கேரள சிக்கன் தம் பிரியாணி
#சமலுக்கு
கேரள இறைச்சி தம் பிரியாணி
#நாமலுக்கு
மெஜிக் இறைச்சி பிரியாணி

இப்படி சம்மாந்துறை NCP FOOD இன் விதவிதமான இந்தியன் பிரியாணிகளை இவர்களுக்கு எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தில் முற்றிலும் இலவசமாக அன்பளிப்பாக வழங்க நாங்கள் தயார் ஆனாலும் அதை அவர்களிடம் நேரடியாக சென்று கொடுக்க உங்களில் யார் யார் தயார்???

அவர்களிடம் பணம் வாங்க வேண்டாம்.. என்றாலும் விலைகளை அவர்கள் கேட்டால் அனைத்து பிரியாணிகளுக்கும் 1Kg (ஒரு கிலோ) 1000/-
கேரள சிக்கன் பிரியாணிக்கு மட்டும் ஒரு கிலோ 900/- என்று சொல்லுங்கள்.. என்றாலும் பெருநாள் தினத்தில் மட்டும் ஒரு கிலோவுக்கு மேலதிகமாக 100/- அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லுங்கள்..
காரணம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அன்றைய தினம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் எரிவாயுக்கான மேலதிக கட்டணங்கள், அன்றைய சந்தோசமான பெருநாளை விட்டுவிட்டு சமையல் நடவடிக்கைகளிலும் பொதி செய்யும் வேலைகளிலும் ஈடுபடும் ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகளுக்காக அது தேவையாகவுள்ளது.. என்று சொல்லுங்கள்..
விதவிதமான இந்தியன் பிரியாணிகளுக்கு நாடுங்கள் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரிக்கு எதிர்புறமாக மிக அண்மையிலும் அஸ்கி கலர் வேர்ல் க்கு நேரதிராகவும் இருக்கின்றது சம்மாந்துறை NCP FOOD
AMPARA ROAD
SAMMANTHURAI
0769068465, 0750280048
ஓடர்களுக்கு உடனே அழையுங்கள்

04/04/2022

இறைச்சி சம்பல் விற்பனைக்கு
நாவுக்கு மிகவும் ருசியான NCP FOOD இன் இறைச்சி சம்பலை சம்மாந்துறை NCP FOOD இல் பெற்றுக் கொள்ளலாம்..
தொடர்புக்கு 0769068465, 0750280048

சம்மாந்துறை  NCP FOOD ஆகிய நாங்கள் எரிவாயு சிலிண்டர் இல்லை என்பதற்காக எங்களது பிரியாணி உற்பத்திகளை நிறுத்திவிடவில்லை.. ந...
18/03/2022

சம்மாந்துறை NCP FOOD ஆகிய நாங்கள் எரிவாயு சிலிண்டர் இல்லை என்பதற்காக எங்களது பிரியாணி உற்பத்திகளை நிறுத்திவிடவில்லை.. நாங்கள் விறகு அடுப்பிற்கு மாறி ஏழு நாட்களாகின்றது...
உண்மையிலே விறகில் சமைக்கின்ற பிரியாணிக்கு சுவை அதிகம்தான் என்பதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றோம் ...

எனவே தங்குதடையில்லாமல் ஒவ்வொரு நாளும் சம்மாந்துறை NCP FOOD இன் பிரியாணிகளை எமது வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம் ...
கடை திறந்திருந்தாலும் திறக்கவிட்டாலும் நீங்கள் 0769068465 அல்லது 0750280048 என்ற எமது இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உங்களுக்கு விருப்பமான இந்தியன் பிரியாணிகளுக்கான ஓடர்களை தரலாம்..
● BBQ சிக்கன் பிரியாணி
● ஹைதரபாத் தம் சிக்கன் பிரியாணி
● ஹைதரபாத் தம் இறைச்சி பிரியாணி
● கேரளா தம் சிக்கன் பிரியாணி
● கேரளா தம் இறைச்சி பிரியாணி
● மெஜிக் இறைச்சி பிரியாணி
இன்னும் பலவகையான, விதவிதமான நாவுக்கு ருசியான இந்தியன் பிரியாணிகளுக்கு நம்பிக்கையுடன் நாடுங்கள்..
எமது Concept இதுதான்
மிக சுத்தமான... அஜினமோட்டோ துளிகூட இல்லாத... , எண்ணெய் மிகக் குறைந்தளவான... கொள்ளை இலாபம் இல்லாத... நியாயமான விலையிலான மற்றும் மக்களின் பிரார்த்தனைகளையும் எதிர்பார்க்கின்ற நோக்கத்திலான ஒரு வியாபாரம்.. நம்புங்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
NCP FOOD
AMPARA ROAD
SAMMANTHURAI
0769068465, 0750280048

இன்று வெள்ளிக்கிழமை முதல்  1/4 கோழியுடன் கூடிய BBQ CHICKEN BRIYANI யாருக்கெல்லாம் வேண்டும்ஒரு  பார்சல் 550/-வாங்கி சாப்ப...
17/03/2022

இன்று வெள்ளிக்கிழமை முதல்
1/4 கோழியுடன் கூடிய BBQ CHICKEN BRIYANI யாருக்கெல்லாம் வேண்டும்
ஒரு பார்சல் 550/-
வாங்கி சாப்பிட்டு பாருங்கள் மெய் மறந்து போவீர்கள்...
இன்னும் பலவகையான இந்தியன் பிரியாணிகளுக்கும் நாடுங்கள்
Call 0769068465, 0750280048
NCP FOOD
AMPARA ROAD
SAMMANTHURAI
சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர்கல்லூரிக்கு அருகாமையில் எதிர்ப்புறமாக

Address

Sammadhurai
Sammanthurai

Opening Hours

Monday 09:00 - 10:00
Tuesday 09:00 - 10:00
Wednesday 09:00 - 10:00
Thursday 09:00 - 10:00
Friday 09:00 - 10:00
Saturday 09:00 - 10:00
Sunday 09:00 - 10:00

Telephone

+94769068465

Website

Alerts

Be the first to know and let us send you an email when NCP FOOD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category