SS Spicy Family Restaurant

SS Spicy Family Restaurant Crazy place for crazy food 😋

🔥 SSSPICY-இன் இந்த வார அதிரடி விலை குறைப்பு! 🔥உங்களுக்குப் பிடித்த கொத்து வகை இப்போது மிகக் குறைந்த விலையில்! 😋🍗 சிக்கன்...
29/03/2026

🔥 SSSPICY-இன் இந்த வார அதிரடி விலை குறைப்பு! 🔥

உங்களுக்குப் பிடித்த கொத்து வகை இப்போது மிகக் குறைந்த விலையில்! 😋

🍗 சிக்கன் டொல்பின் கொத்து – பழைய விலை ~ Rs. 1000, இப்போது வெறும் Rs. 750/- மட்டுமே!

🍗 சிக்கன் சுக்கா கொத்து – பழைய விலை ~ Rs. 1000, இப்போது வெறும் Rs. 750/- மட்டுமே!

இந்த வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) உங்கள் நாவிற்கு ஒரு சூப்பர் ட்ரீட்! 😋

உங்கள் நண்பர்களுடன் வந்து இந்த வார இறுதி சலுகையை அனுபவியுங்கள்! 🥳

Get our Chicken Dolphin & Chicken Sukka Kottu for only Rs. 750/-!

📅 Offer valid: Saturday & Sunday only.

Don't cook this weekend—come to SSSpicy in Point Pedro and feast for less!

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

ஸ்பைசி சவல்வித்தியாசமான பரிமாறல்,நிறைவான அளவு,முழு கடல் உணவுச் சுவை —ஒரே இடத்தில்!👨‍👩‍👧 மூன்று பேருக்கு போதுமான அளவு🍚 நா...
24/03/2026

ஸ்பைசி சவல்
வித்தியாசமான பரிமாறல்,
நிறைவான அளவு,
முழு கடல் உணவுச் சுவை —
ஒரே இடத்தில்!

👨‍👩‍👧 மூன்று பேருக்கு போதுமான அளவு
🍚 நாசி கோரெங் உடன்
🦐🦀🦑🐟 இறால், நண்டு, கணவாய் மற்றும் மீன் சேர்க்கப்பட்ட சிறப்பு
🍳 மேலே Bullseye முட்டை
🛠️ சூடாக ஸ்டீல் ஷவலில் பரிமாறப்படும் தனித்துவமான டிஷ்

நண்பர்கள், குடும்பத்துடன் பகிர்ந்து ரசிக்க
சரியான தேர்வு!

SPICY SHOVEL 🔥
A unique seafood experience you must try!

🍽️ Enough for 3 persons
🍚 Served with Nasi Goreng rice
🦐🦀🦑🐟 Loaded with Prawns, Crab, Cuttlefish & Fish
🍳 Topped with Bullseye egg

Served hot on a Steel Shovel for a bold, unforgettable experience

Perfect for sharing with friends & family 🤝
Big portion • Big flavor • Big satisfaction

📍 SS Spicy Family Restaurant
Thumpalai Road, Point Pedro
📞 077 998 9920
🕚 11.30 AM – 10.00 PM

நாளை முதல்… 🍃📢 முதல் முறையாக வடமராட்சி பகுதியில் லம்ப்ரைஸ்!மஞ்சள் சோறுசிக்கன் லெக் பீஸ்கத்தரிக்காய் கடலைக் கறிபருப்புக் ...
17/03/2026

நாளை முதல்… 🍃

📢 முதல் முறையாக வடமராட்சி பகுதியில் லம்ப்ரைஸ்!

மஞ்சள் சோறு
சிக்கன் லெக் பீஸ்
கத்தரிக்காய் கடலைக் கறி
பருப்புக் கறி
முட்டை (அவித்து பொரித்தது)
கட்லெட்
சாலட் (குக்கம்பர் + அன்னாசி)

என பல சுவைகளுடன்,
வாழையிலையில் மடக்கி வழங்கப்படும் பாரம்பரியமும் நவீன தரமும் இணைந்த Chicken Lamprais,
நாளை முதல் எமது SS Spicy Family Restaurant இல் கிடைக்கும்.

🎉 லம்ப்ரைஸ் அறிமுகத்தை முன்னிட்டு,
நாளை மட்டும் சிறப்பு சலுகை!

🔥 அறிமுக விலை – Rs.900
(வழக்கமான விலை Rs.1000)

🧃ஒவ்வொரு லம்ப்ரைஸுடனும் இலவசமாக யோக்கர்ட் வழங்கப்படும்!

ஒரு முறை வந்து ருசி பார்த்தால்,
வடமராட்சியில் எங்கும் கிடைக்காத சுவையை அனுபவிப்பீர்கள் 😋

From Tomorrow… 🍃

📢 For the First Time in Vadamaradchi – Chicken Lamprais!

A delicious traditional meal featuring:
🍚 Yellow Rice
🍗 Chicken Leg Piece
🍆 Brinjal & Chickpea Curry
🥣 Dhal Curry
🥚 Egg (boiled & fried)
🍘 Cutlet
🥗 Salad (Cucumber & Pineapple)

All wrapped in a banana leaf, combining traditional taste with modern quality.

Now available from tomorrow at
SS Spicy Family Restaurant 😋

🎉 To celebrate our new menu launch, enjoy a special offer:

🔥 Launch Price – Rs.900
(Regular Price Rs.1000)

🧃FREE Yogurt Included

📅 Tomorrow Only

Come and experience a unique taste you won’t find anywhere else in Vadamaradchi!

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

🔥 இன்றைய சிறப்பு சலுகை 🔥SPICY SHOVEL👨‍👩‍👧 3 பேருக்கு போதுமானது💰 வழக்கமான விலை: ரூ. 4800❌💰சலுகை விலை: ரூ. 4000✅📅 வியாழக்க...
15/03/2026

🔥 இன்றைய சிறப்பு சலுகை 🔥

SPICY SHOVEL
👨‍👩‍👧 3 பேருக்கு போதுமானது

💰 வழக்கமான விலை: ரூ. 4800❌
💰சலுகை விலை: ரூ. 4000✅

📅 வியாழக்கிழமை – 12.03.2026 மட்டும்

நண்பர்கள், குடும்பத்துடன் வந்து சுவையுங்கள்! 🍽️

🔥 Today Special Offer
Spicy Shovel

Regular Price: Rs. 4800❌
Offer Price: Rs. 4000✅

📅 Thursday – 12.03.2026 only

Perfect for sharing with friends & family

சுவையான மற்றும் மொறு மொறு மசாலா தோசைஇப்போது சிறப்பு விலையில் – ரூ.300SS Spicy Family Restaurant இல் சுவைத்து மகிழுங்கள்....
15/03/2026

சுவையான மற்றும் மொறு மொறு மசாலா தோசை
இப்போது சிறப்பு விலையில் – ரூ.300
SS Spicy Family Restaurant இல் சுவைத்து மகிழுங்கள்.

Fresh, crispy, and delicious Masala Dosa served with traditional chutneys and sambar.
Special Offer Price – LKR 300

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

Follow us for more food updates! 🍽️
📱 https://www.facebook.com/share/17rYLtFTVP/?mibextid=wwXIfr

Visit us:
📍https://maps.app.goo.gl/mBdLYwn4am1LXTfF9?g_st=ipc

இன்றைய தினம் எமது SS Spicy Family Restaurant இல் தனது இனிய பிறந்தநாளை கொண்டாடிய எம் அன்பு தம்பி திரு. செல்வகிருஷ்ணன் கபி...
15/03/2026

இன்றைய தினம் எமது SS Spicy Family Restaurant இல் தனது இனிய பிறந்தநாளை கொண்டாடிய எம் அன்பு தம்பி திரு. செல்வகிருஷ்ணன் கபிலன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎂

வாழ்க்கையில் ஆரோக்கியம், சந்தோஷம், வெற்றி ஆகிய அனைத்தும் நிரம்பி,உங்கள் எதிர்காலம் மேலும் மேலும் பிரகாசமாக அமைய இறைவன் அருள் புரியட்டும் 🌟

உங்கள் சிறப்பான நாளை எங்களுடன் கொண்டாடியதற்கு மனமார்ந்த நன்றி 💖🎂

🎂 HAPPY BIRTHDAY KAPILANN 🎂

Thank you for choosing SS Spicy Family Restaurant for your special day ❤️

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

🚨 🚨 🚨🌟 இன்றைய சிறப்பு சலுகை 🌟சுவையான சிக்கன் தம் பிரியாணி வெறும் ரூ. 850 மட்டுமே! 🍗✨📅 12.03.2026 இன்று மட்டும்வழக்கமான வ...
12/03/2026

🚨 🚨 🚨
🌟 இன்றைய சிறப்பு சலுகை 🌟
சுவையான சிக்கன் தம் பிரியாணி வெறும் ரூ. 850 மட்டுமே! 🍗✨

📅 12.03.2026 இன்று மட்டும்

வழக்கமான விலை Rs.1000
சிறப்பு விலை Rs.850

🔥 Special Offer – Today Only!

Delicious Chicken Dum Biryani

Regular Price: Rs.1000
Special Price: Rs.850

📅 12.03.2026 Today Only

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

Follow us for more food updates! 🍽️
📱 https://www.facebook.com/share/17rYLtFTVP/?mibextid=wwXIfr

Visit us:
📍https://maps.app.goo.gl/mBdLYwn4am1LXTfF9?g_st=ipc

தரமான பொருட்களுடன் புதியதாக தயாரிக்கப்பட்டு, சூடாக பரிமாறப்படும் சூப். உணவு அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் சிறந்த ஆரம்பம...
11/03/2026

தரமான பொருட்களுடன் புதியதாக தயாரிக்கப்பட்டு, சூடாக பரிமாறப்படும் சூப். உணவு அனுபவத்தை மேலும் சிறப்பாக்கும் சிறந்த ஆரம்பம்.

சிக்கன் சூப்
முட்டை சூப்
வெஜ் சூப்
மிக்ஸ் சூப்

Simple, wholesome, and delicious.
Enjoy our freshly made soups, served hot and crafted to complement your meal perfectly.

Chicken Soup
Egg Soup
Veg Soup
Mixed Soup

A great choice to begin your dining experience.

Tag your food buddy 😋👇

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

Follow us for more food updates! 🍽️
📱 https://www.facebook.com/share/17rYLtFTVP/?mibextid=wwXIfr

Visit us:
📍https://maps.app.goo.gl/mBdLYwn4am1LXTfF9?g_st=ipc

‼️எங்கும் இல்லாத விலையில் சிறப்பு சலுகை! 🔥‼️சிக்கன் கொத்து மற்றும் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றை எங்கும் கிடைக்காத சிறந...
11/03/2026

‼️எங்கும் இல்லாத விலையில் சிறப்பு சலுகை! 🔥‼️

சிக்கன் கொத்து மற்றும் சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றை எங்கும் கிடைக்காத சிறந்த தள்ளுபடி விலையில் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.

🛑📅 வியாழக்கிழமை வரை மட்டும்🛑

🍗 சிக்கன் கொத்து – ரூ. 580
(உண்மையான விலை – ரூ. 750)

🍚 சிக்கன் ஃப்ரைட் ரைஸ் – ரூ. 550
(உண்மையான விலை – ரூ. 750)

🚫செயற்கை நிறமூட்டிகள்
🚫செயற்கை சுவையூட்டிகள்
எதுவும் எமது உணவகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.

சுகாதாரத்திற்கும் சுவைக்கும் நாம் உறுதி!

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

Follow us for more food updates! 🍽️
📱 https://www.facebook.com/share/17rYLtFTVP/?mibextid=wwXIfr

Visit us:
📍https://maps.app.goo.gl/mBdLYwn4am1LXTfF9?g_st=ipc

🍽️ ராஜபோசன விருந்துபல சுவைகளைக் கொண்ட, 3 பேருக்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான மெனு.ரைஸ்கொத்துபரோட்டாஆம்லெட்ஒரே உணவில் நிற...
10/03/2026

🍽️ ராஜபோசன விருந்து

பல சுவைகளைக் கொண்ட, 3 பேருக்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான மெனு.

ரைஸ்
கொத்து
பரோட்டா
ஆம்லெட்

ஒரே உணவில் நிறைவு மற்றும் திருப்தி தரும் தேர்வு.

குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து ரசிக்க சிறந்த தேர்வு.

Rajaposana Virunthu

A complete meal offering a variety of flavors, suitable for three guests.

Menu Highlights:
Rice • Kottu • Parotta • Omelette

Perfect for a shared dining experience.

Tag your food buddy 😋👇

Dine-in
Takeaway
Delivery

0779989920
11.30am to 10.00 pm
தும்பளை வீதி
பருத்தித்துறை

Follow us for more food updates! 🍽️
📱 https://www.facebook.com/share/17rYLtFTVP/?mibextid=wwXIfr

Visit us:
📍https://maps.app.goo.gl/mBdLYwn4am1LXTfF9?g_st=ipc

Address

Thumpalai Road
Point Pedro
40000

Opening Hours

Monday 11:30 - 22:00
Tuesday 11:30 - 22:00
Wednesday 11:30 - 22:00
Thursday 11:30 - 22:00
Saturday 11:30 - 22:00
Sunday 11:30 - 22:00

Telephone

+94779989920

Alerts

Be the first to know and let us send you an email when SS Spicy Family Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SS Spicy Family Restaurant:

Share