22/07/2026
🍽️ டைட்டானிக் உணவகம் – வேலைவாய்ப்பு அறிவிப்பு 🍽️ நீங்கள் சமையல் துறையில் ஆர்வமுள்ளவரா எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்
📍 நெல்லியடி, யாழ்ப்பாணம்
டைட்டானிக் உணவகத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு பணியாளர் வெற்றிடங்கள் உள்ளன: ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். முழு நேர மற்றும் பகுதி நேர வேலை செய்ய முடியும்.
🔹 Cashier
🔹 விருந்தோம்பல் பகுதி கண்காணிப்பாளர்
🔹 உணவு பரிமாறுபவர்
🔹 JUICE MAKER
💰 அடிப்படை சம்பளம்: ரூ. 40,000/- EPF,ETF
👉 தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்.
✅ உணவக துறையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை. உள்ளூர் உணவு வகைகள் சமைக்க தெரிந்த பெண்களும் இணைந்து கொள்ளலாம். மேலதிக சம்பளம் கிடைக்கும்.
✅ ஒழுக்கம், நேர்த்தி, பொறுப்புணர்வு அவசியம்.
📞 தொடர்புக்கு: 077 185 6446