Biriyani Darbar - Nelliady

Biriyani Darbar - Nelliady உணவுத் தயாரிப்பினை முகாமைத்துவம் செய்யப் பயின்று கொண்டிருக்கும் கனவுகளுள்ள சில மனிதர்களின் முயற்சி 😌

குறைகளை விடுத்து எங்களைச் சூழவுள்ள நிறைகளினை அரவணைத்து,உங்கள் மனங்களிலும், வீடுகளிலும் மகிழ்ச்சிகள் நிறைந்திருக்க,அனைவரி...
24/12/2024

குறைகளை விடுத்து எங்களைச் சூழவுள்ள நிறைகளினை அரவணைத்து,

உங்கள் மனங்களிலும், வீடுகளிலும் மகிழ்ச்சிகள் நிறைந்திருக்க,

அனைவரிற்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல் வாழ்த்துக்கள். ⛄🎁🎄

நாளை முதல்December Offer!சிக்கன் தம் பிரியாணி (Regular Size)600 ரூபாய்!!0777125084
01/12/2024

நாளை முதல்
December Offer!
சிக்கன் தம் பிரியாணி (Regular Size)
600 ரூபாய்!!

0777125084

இன்றும் 🙏🏻
30/11/2024

இன்றும் 🙏🏻

மட்டண் கறிமாட்டிறைச்சி கறிகோழிப் பிரட்டல்கோழி இறைச்சிக் கறி0777125084
30/11/2024

மட்டண் கறி
மாட்டிறைச்சி கறி
கோழிப் பிரட்டல்
கோழி இறைச்சிக் கறி

0777125084

Mutton PiraddalBeef FryBeef PiraddalDispatched ☺️
30/11/2024

Mutton Piraddal
Beef Fry
Beef Piraddal

Dispatched ☺️

எமக்காக நாம் 🙏🏻
30/11/2024

எமக்காக நாம் 🙏🏻

இணைந்து முயற்சிக்கின்றோம் 🙏🏻
28/11/2024

இணைந்து முயற்சிக்கின்றோம் 🙏🏻

28/11/2024

நேற்று 🙏🏻

இன்முக வேந்தன்என்று பட்டம் கொடுக்கலாம். ☺️என்றும் எமக்கான ஆதரவை மனமார நல்கிவரும் சுகந்தன் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்த...
28/11/2024

இன்முக வேந்தன்

என்று பட்டம் கொடுக்கலாம். ☺️

என்றும் எமக்கான ஆதரவை மனமார நல்கிவரும் சுகந்தன் அண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

🥳🎂🎈

யாழ்ப்பாணம், வடமராட்சிநெல்லியடி சதுரங்கக்ஸகழகமும், நெல்லியடி வணிகப் பெருந்தகைகளும், மக்கள் முன்னேற்றப் படை அமைப்பின் உறு...
27/11/2024

யாழ்ப்பாணம், வடமராட்சி

நெல்லியடி சதுரங்கக்ஸகழகமும்,
நெல்லியடி வணிகப் பெருந்தகைகளும், மக்கள் முன்னேற்றப் படை அமைப்பின் உறுப்பினரும், பிரியாணி தர்பாரின் ஊழியர்களும், அவர்களின் நண்பர்களும், ஸ்தாபகரும் இணைந்து பிரதேச அரச அலுவலர்களின் முன்னெடுப்பில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப அங்கத்தினரது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் கிடைத்த பதிவுகள்..

மேலும் சரீர, பொருள், பண உதவிகள் தேவைப் படுகின்றன..

புலம்பெயர் உறவுகள் மற்றும் மன, பண வசதி படைத்தோர் அணுக வேண்டிய வட்சப் 0766520414

Address

40, MMV Road
Nelliady
40000

Opening Hours

Monday 11:15 - 22:15
Tuesday 11:15 - 22:15
Wednesday 11:15 - 22:15
Thursday 11:15 - 22:15
Friday 11:15 - 22:15
Saturday 11:15 - 22:15
Sunday 11:15 - 22:15

Telephone

+94777125084

Alerts

Be the first to know and let us send you an email when Biriyani Darbar - Nelliady posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biriyani Darbar - Nelliady:

Share