Talk with Dosa

Talk with Dosa வகை வகையான சுவையான மொறு மொறு தோசைகள்; துரித உணவு வகைகள்; டீ வகைகள் மற்றும் ஏனைய உணவு வகைகளுடன்....

10/07/2023

We are opened today. Welcome you all..

30/06/2023

Today's Special Menu for our Special Customers




Our warm Eid wish for our customers who celebrate Eid al Adha festival. May peace, happiness & calmness make prosper you...
28/06/2023

Our warm Eid wish for our customers who celebrate Eid al Adha festival. May peace, happiness & calmness make prosper your life.

Love you all...


26/06/2023

We are opened today...
Welcome to Talk with Dosa

26/06/2023

எங்கள் உணவகத்திற்கு உணவு பரிமாறுபவர்(waiter) ஒருவர் தேவைப்படுகிறார். காத்தான்குடி மற்றும் அதற்கண்டிய பிரதேசங்களில் வசிப்போர் முன்னுரிமைப்படுத்தப்படும். வாராந்த அடிப்படை சம்பளத்துடன் மாதாந்த மேலதிக கொடுப்பனவு(போனஸ்) வழங்கப்படும்.

நேரம் : மாலை 5.30 தொடக்கம் இரவு 12 மணி வரை

அழையுங்கள்: 0777 38 77 50

"Welcome to Talk with Dosa"
24/06/2023

"Welcome to Talk with Dosa"

ஆரோக்கியமான இராபோசனத்திற்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்   உங்கள் கருத்துக்களை தெரிவிக்க அழையுங்கள் 0777 38 77 50
23/06/2023

ஆரோக்கியமான இராபோசனத்திற்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்



உங்கள் கருத்துக்களை தெரிவிக்க அழையுங்கள்
0777 38 77 50

உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கொத்து ரொட்டிக்காக முகநூலில் சண்டை போடாமல் 3 பேர் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான...
22/06/2023

உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் கொத்து ரொட்டிக்காக முகநூலில் சண்டை போடாமல் 3 பேர் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்படாத

#முட்டை #மோன்ஸ்டர் தோசையை உண்டு மகிழுங்கள்.

நேரம் மிச்சம்
ஆரோக்கியத்திற்கும் பாதிப்பில்லை

Exclusively available at Talk with Dosa

 #புதிய  #அறிமுகம்சுட சுடமொறு மொறு உளுந்து வடை குழந்தைகளுக்கு பிடித்த 🍓 மாற்ஸ்மலோ மில்க் ஷேக்Exclusively available at Ta...
21/06/2023

#புதிய #அறிமுகம்

சுட சுட
மொறு மொறு உளுந்து வடை

குழந்தைகளுக்கு பிடித்த
🍓 மாற்ஸ்மலோ மில்க் ஷேக்

Exclusively available at Talk with Dosa

Welcome to Talk with Dosa Location: Telecom Road, Kattankudy Opening time: 6 pm to 11.30 pm (Monday is holiday)
07/06/2023

Welcome to Talk with Dosa
Location: Telecom Road, Kattankudy
Opening time: 6 pm to 11.30 pm (Monday is holiday)

29/05/2023

Try பண்ணி பாருங்க. உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்க.

Philip Joeal உங்களது முயற்சிக்கும் பின்னூட்டலுக்கும் மிக்க நன்றி. உங்களது Joy vlogs மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைய வாழ்த்துகின்றோம்.

Visit

எமது உணவகத்துக்கு என்று பிரத்தியோகமான தொலைபேசி இலக்கம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. முன்கூட்டியே ஓடர்கள் மற்றும் ...
21/05/2023

எமது உணவகத்துக்கு என்று பிரத்தியோகமான தொலைபேசி இலக்கம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

முன்கூட்டியே ஓடர்கள் மற்றும் தேவையான தகவல்களுக்கு அழையுங்கள் 0777 38 77 50

எமது உணவகம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு 077 547 8543


Address

176, Telecom Road
Kattankudi
30100

Opening Hours

Monday 16:00 - 22:00
Tuesday 16:00 - 22:00
Wednesday 04:00 - 22:00
Thursday 04:00 - 22:00
Friday 04:00 - 22:00
Saturday 04:00 - 22:00
Sunday 04:00 - 22:00

Telephone

+94777387750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talk with Dosa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category