MufaBhai Catering

MufaBhai Catering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MufaBhai Catering, Caterer, Akkara/100, Horowupotana.

உங்கள் விஷேட நிகழ்வுகளை மறக்க முடியாத நினைவுகளாக மாற்ற, சுவையும் சேவையும் ஒருங்கிணைக்க MufaBhai Catering தயாராக உள்ளது. திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சுத்தமான, சுவையான உணவு சேவையுடன் உங்கள் நம்பிக்கைக்குரிய தோழன். MufaBhai Catering என்பது சிறப்பான தரம், சுவையான உணவு, மற்றும் நேர்த்தியான சேவையை ஒருங்கிணைக்கும் உணவுசேவை நிறுவனம் ஆகும்.
எங்கள் சேவைகள் மூலம் உங்கள் திருமணம் மற்றும் அனைத்து விசேட

நிகழ்வுகளும் இனிமையான நினைவுகளாக மாற்றுங்கள்.

சமையல் சேவையில் 500+ மேற்பட்ட நிகழ்வுகளுக்கான அனுபவத்துடன், நாங்கள் உணவை மட்டும் அல்ல, உங்களின் நம்பிக்கையையும் சுமந்து செல்கிறோம்.
தொழில்முறை சமையலாளர்கள், சுத்தமான சமையல் முறைகள், மற்றும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அமைந்த சேவைகள் – இதுவே எங்கள் அடையாளம்.

01/07/2026

24/06/2026
   adhambawa
24/06/2026

adhambawa

Address

Akkara/100
Horowupotana
50350

Website

Alerts

Be the first to know and let us send you an email when MufaBhai Catering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category