MooN's Products

MooN's Products Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MooN's Products, Asian Restaurant, Badhuwatta, Eheliyagoda.

Cardamom Available NowJust for Rs 12500/-0720484945
09/09/2024

Cardamom Available Now
Just for Rs 12500/-
0720484945

09/09/2024

Hi friends

Ceylon spices available now...
08/08/2023

Ceylon spices available now...

All Spices Available Now....
08/08/2023

All Spices Available Now....

08/08/2023
09/09/2022

எறும்புகளை உதாரணமாக வைத்து...

பிறர் பேச்சைக் கேட்டு உறவுகளை முறித்து வாழும் ஒவ்வொருவருக்குமானது...

100 கருப்பு எறும்புகளையும் 100 சிகப்பு எறும்புகளையும் எடுத்து கண்ணாடிக் குவளையோன்றினுள் வைத்தால் ஒன்றுமே நடக்காது. அமைதியாக அழகாக இருக்கும்.
ஆனால் குறித்த குவளையை சற்று குலுக்கிவிட்டால் போதும் எறும்புகள் சிலது சிலதை கொல்ல ஆரம்பித்து விடும்.

கருப்பு எறும்புகள் சிகப்பு எறும்புகளை எதிரிகளாகவும் சிகப்பு எறும்புகள் கரு‌ப்பு எறும்புகளை எதிரிகளாகவும் பார்க்க ஆரம்பித்து விடும்...

ஆனால் உண்மையான எதிரி குவளையை குலுக்கி ஆட்டிய மனிதன்தான் என்பது எறும்புகளுக்கு விளங்குவதில்லை...

அதுபோல்தான் மனிதர்களாகிய நாமும்...

நாம் நமது உறவுகள்,நட்புகள் மத்தியில் முரண்பட்டு, சண்டையிட்டு பிரிவதற்கு முன்னர் எம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி:

" எமது வீட்டை குலுக்கி ஆட்டிய தீயவன் யார்" ?

இன்று பல குடும்பங்கள் பிரிந்து விட்டன...
எத்தனையோ கணவன் மனைவியர் விவாகரத்து பெற்றுள்ளனர்...
பல நண்பர்கள் எதிரிகளாகியுள்ளனர்...
எத்தனையோ திருமணப் பேச்சு வார்த்தைகள் குழம்பிப் போய்விட்டன.
எத்தனையோ சகோதரர்கள் விரோதிகளாக மாறியுள்ளனர்...
சிலர் சிலரோடு சேரமுடியாத தூரம் சென்றுவிட்டனர்...

இவையனைத்துக்கும் காரணம்: கோள் சொல்லி,புறம் பேசி, அன்பு நிறைந்த உறவுகளை குலுக்கி ஆட்டி, பிரித்து சந்தோஷம் காணும் அந்த கேவலமான, மோசமான மனிதன்தான்...
ஒன்று அவனது சுயநலத்துக்காக செய்திருப்பான்...
அல்லது உள்ளத்தில் ஏற்பட்ட பொறாமைத் தீயின் காரணமாக செய்திருப்பான்...
அக்கொடிய தீயவனின் பேச்சைக் கேட்டு நாம் நமது உறவுகளைத் துண்டித்து விடக்கூடாது.

சகோதரர்களே! கயவர்கள் அவர்களது வேலையை செய்துகொண்டே இருப்பார்கள்... நாம் நமது உறவுகளை பாதுகாத்துக் கொள்வோம்.

- பாஹிர் சுபைர் -

Address

Badhuwatta
Eheliyagoda
70600

Website

Alerts

Be the first to know and let us send you an email when MooN's Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share