05/02/2024
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே...
தாழ்வு மனப்பான்மை வரும்!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய்ப் பார்க்காதே...
தலைக்கனம் வரும்!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு...
தன்னம்பிக்கை வரும்!💯😍