Nesam Restaurant

Nesam Restaurant Welcome to our page, We are passionate chef and baker.Sharing our Recipes with love.

15/01/2024
விசேட நாட்களில் நாட்டு கோழி மற்றும் ஆட்டு இறைச்சி தேவையானவர்கள் ஆரோகி பண்ணையில் பெற்றுக்கொள்ள முடியும் ஹோம் டெலிவரி மூலம...
14/01/2024

விசேட நாட்களில் நாட்டு கோழி மற்றும் ஆட்டு இறைச்சி தேவையானவர்கள் ஆரோகி பண்ணையில் பெற்றுக்கொள்ள முடியும் ஹோம் டெலிவரி மூலம் உங்கள் வீட்டிற்கே பெற்று கொள்ள தொடர்புகளுக்கு - 0764262042
#மழை

பொங்கல் போன்ற விசேட நாட்களில் நாட்டு கோழி மற்றும் ஆட்டு இறைச்சி தேவையானவர்கள் ஆரோகி பண்ணையில் பெற்றுக்கொள்ள முடியும் ஹோம...
08/01/2024

பொங்கல் போன்ற விசேட நாட்களில் நாட்டு கோழி மற்றும் ஆட்டு இறைச்சி தேவையானவர்கள் ஆரோகி பண்ணையில் பெற்றுக்கொள்ள முடியும் ஹோம் டெலிவரி மூலம் உங்கள் வீட்டிற்கே பெற்று கொள்ள தொடர்புகளுக்கு - 0764262042
#மழை

#மழை

04/01/2024

🙏🏻🙏🏻தடங்கலுக்கு வருந்துகின்றோம்🙏🏻🙏🏻🙏🏻
எமது முக புத்தக கணக்கு சிறிது காலம் தவிர்க்க முடியாத காரணங்களால் இயங்கவில்லை இருந்தும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் ஓடர்களை தந்தமைக்கு நன்றி. 🙏🏻
இந்த புதிய ஆண்டில் இன்னும் பல சுவையான உணவுகளுடன் பயணிக்க தயாராக உள்ளோம் நன்றி. 🙏🏻

         #மழை
18/12/2023

#மழை

நேசம் உணவகத்தில்... #உங்கள் காலடிக்கு கொண்டுவந்து தர தயாராக உள்ளார்கள்.நீங்கள் செய்யவேண்டியது கீழ்வரும்  தொலைபேசி இலக்கத...
15/12/2023

நேசம் உணவகத்தில்...
#உங்கள் காலடிக்கு கொண்டுவந்து தர தயாராக உள்ளார்கள்.நீங்கள் செய்யவேண்டியது கீழ்வரும் தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டு உங்கள் விருப்பமான உணவை முன் கூட்டியே ஓடர் செய்யுங்ஙள்.
Call / Whatsapp 0764262042

#நேசம் #நாவுக்குச்சுவையான #அப்பம் #பரோட்டா #மதியநேர #உணவு #உணவகம்

14/12/2023

நாளை வெள்ளி மூலிகை உணவு
வாழைப்பூ வடை

உணவே மருந்து எனும் அடிப்படையில் நேசம் உணவகத்தில் தினமொரு மூலிகை உணவு.

பயன்கள் :-
பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள்,கருப்பை கோளாறுகள்,வயிற்று வலி ஆகியவற்றை போக்கும். வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
உடல் சூடு குறையும்.

மூலிகை உணவினால் உடலில் ஏற்படும் நல்ல பயன்களுடன் எமது முக புத்தகத்தில் பதிவிடப்படும் அதன் பயன்களை ஆராய்ந்து உணவுகளை முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுகொள்ள முடியும்.

0764262042

#நேசம் #நாவுக்குச்சுவையான #அப்பம் #பரோட்டா #மதியநேர #உணவு #உணவகம் #மூலிகைஉணவு

உணவே மருந்து எனும் அடிப்படையில் நேசம் உணவகத்தில் தினமொரு மூலிகை உணவு.மூலிகை உணவினால் உடலில் ஏற்படும் நல்ல பயன்களுடன் எமத...
06/12/2023

உணவே மருந்து எனும் அடிப்படையில் நேசம் உணவகத்தில் தினமொரு மூலிகை உணவு.

மூலிகை உணவினால் உடலில் ஏற்படும் நல்ல பயன்களுடன் எமது முக புத்தகத்தில் பதிவிடப்படும் அதன் பயன்களை ஆராய்ந்து உணவுகளை முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுகொள்ள முடியும்.

0764262042

#நேசம் #நாவுக்குச்சுவையான #அப்பம் #பரோட்டா #மதியநேர #உணவு #உணவகம் #மூலிகைஉணவு

எமது 24 மணிநேர சேவைக்குஆதரவு தந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்மீண்டும் உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து பய...
22/11/2023

எமது 24 மணிநேர சேவைக்கு
ஆதரவு தந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
மீண்டும் உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து பயணிக்க தயாராக உள்ளோம்
🙏நன்றி🙏
#நேசம் #நாவுக்குச்சுவையான #அப்பம் #பரோட்டா #மதியநேர #உணவு #உணவகம்

Address

Main Street , Chenkalady
Batticaloa
30000

Telephone

+94764262042

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nesam Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category