Mango Garden

Mango Garden A Fast Food Restaurant in Akkaraipattu. Fast Food Restaurant

24/12/2024

தங்க கைப்பட்டி (Gold bracelet) ஒன்று மெங்கோ காடன் கடற்கரை சிறுவர் பூங்காவில் (Yashora Park) கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளவும் (0777630986)

Eid Mubarak!!!
10/04/2024

Eid Mubarak!!!

Eid al-adha Mubarak to all
29/06/2023

Eid al-adha Mubarak to all

எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மென்ங்கோ கார்டன் அனுசரனையுடன் உங்கள் அபிமான சோட்டையில் தெருச்சாப்பாட்டு உணவுகளை குடும...
26/06/2023

எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மென்ங்கோ கார்டன் அனுசரனையுடன் உங்கள் அபிமான சோட்டையில் தெருச்சாப்பாட்டு உணவுகளை குடும்பத்தோடு வித விதமாக உண்டு மகிழ வாங்கோ வாங்கோ...

.Chai

23/06/2023

Vacancy at Mango Garden - Akkaraipattu

Walk-In Interview on 26-06-2023 at 5:00pm
Mango Garden, Pottuvil Road, Akkaraipattu.

Fore more details : 0774372726 or 076 949 0390

A Fast Food Restaurant in Akkaraipattu.

அநேக வாடிக்கையாளர்களின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து "சோட்டை"  - Akkaraipattu Street Food ஒவ்வொருநாளும் திறந்திருக்கும்...
05/05/2023

அநேக வாடிக்கையாளர்களின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து "சோட்டை" - Akkaraipattu Street Food ஒவ்வொருநாளும் திறந்திருக்கும். மாறுபட்ட தெருச்சாப்பாட்டு அனுபவம். வாங்கோ வாங்கோ ஒன்னாக்கி.

.Chai

05/05/2023

Vacancy at Mango Garden - Akkaraipattu

Walk-In Interview on 10-05-2023 at 4.30pm
Mango Garden, Pottuvil Road, Akkaraipattu.

Fore more details : 0774372726 or 076 949 0390

A Fast Food Restaurant in Akkaraipattu.

உழைக்கும் கரங்களைப் போற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻
01/05/2023

உழைக்கும் கரங்களைப் போற்றுவோம் 🙏🏻🙏🏻🙏🏻

Eid mubarak
22/04/2023

Eid mubarak

அக்கரைப்பற்று தெருச் சாப்பாடு  உங்கள் சுவை அரும்புகளை சிலிர்க்கவைக்கும் புதிய அனுபவம்.  பண்டிகைக் காலத்தில், மீண்டும் ஒர...
20/04/2023

அக்கரைப்பற்று தெருச் சாப்பாடு

உங்கள் சுவை அரும்புகளை சிலிர்க்கவைக்கும் புதிய அனுபவம். பண்டிகைக் காலத்தில், மீண்டும் ஒரு முறை உண்டு மகிழ்வோம். வாரீர்.

21, 22, 23, 24 ஏப்ரில் பி.ப 4.30 மணி முதல், மெங்கோ காடன் வளாகத்தில் நடைபெறும்.

Akkaraipattu Street Food
21, 22, 23, 24 April from 5pm onwards.
Mango Garden, Pottuvil Road, Akkaraipattu.

.Chai

Happy Sinhala & Tamil New Year
14/04/2023

Happy Sinhala & Tamil New Year

Limited Stalls Available! HURRY UP AND BOOK YOUR STALL!அக்கரைப்பற்று தெருச்  சாப்பாட்டுத் திருவிழா இம்மாதம் 21,22, 23 ஆம...
05/04/2023

Limited Stalls Available!
HURRY UP AND BOOK YOUR STALL!

அக்கரைப்பற்று தெருச் சாப்பாட்டுத் திருவிழா இம்மாதம் 21,22, 23 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சில இடங்களே எஞ்சி இருப்பதால், உங்களது விற்பனைக்கூடத்தை பதிவுசெய்ய முந்திக்கொள்ளுஙகள்.

தொடர்புகளுக்கு : 0774372726 | 0769490390

Address

Pottuvil Road
Akkaraipattu
32400

Opening Hours

Monday 16:00 - 22:45
Tuesday 11:00 - 22:45
Wednesday 16:00 - 22:45
Thursday 16:00 - 22:45
Friday 16:00 - 22:45
Saturday 11:00 - 22:45
Sunday 16:00 - 22:45

Telephone

+94674504456

Alerts

Be the first to know and let us send you an email when Mango Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mango Garden:

Share