Mk Land Promoter & Chit Funds

Mk Land Promoter & Chit Funds Woman

06/08/2026
🦁லயன்ஸ் இன்டர்நேஷனல்🦁2026-2027Y. வெற்றிச் செல்வன் அவர்கள்மாவட்ட ஆளுநர் 3242 Aலயன்ஸ்37-வது மாவட்ட நிர்வாகக் குழு02.08.202...
06/08/2026

🦁லயன்ஸ் இன்டர்நேஷனல்🦁
2026-2027
Y. வெற்றிச் செல்வன் அவர்கள்
மாவட்ட ஆளுநர் 3242 A
லயன்ஸ்
37-வது மாவட்ட நிர்வாகக் குழு
02.08.2026 பதவியேற்பு விழாவில்
இடம்:
கோல்டன் பேலஸ்
இன்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர், மணிவிளா, துருவாச்சபுரம்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி'ஸ்டார்'🦁கிளப் சார்பாக 🦁Lion.Dr.M.முத்துகுமார் 🦁 நானும் என் Lions கிளப் நண்பர்கள் அனைவரும் நிகழ்ச்சிக்கு சென்றபோது🦁

( 2026/07/26 ) நடைபெற இருக்கும் தூத்துக்குடி பனிமய மாதாவின் கொடியேற்ற திருவிழா நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மக்கள் அனை...
25/07/2026

( 2026/07/26 ) நடைபெற இருக்கும் தூத்துக்குடி பனிமய மாதாவின் கொடியேற்ற திருவிழா நடைபெற இருப்பதால் தூத்துக்குடி மக்கள் அனைவரும் வந்து மாதாவின் அருள்பெற அழைக்கிறோம்
இவன்🖌️
இன்றே சேமிப்பீர் சிறப்புடன் வாழ்வோம் 💧💸சிறுதுளி பெருவெள்ளம்💦💰

🦁Lion. Dr.M.முத்துகுமார்🙏
Mk சிட்ஃபண்ட்ஸ்& லேண்ட் பிரமோட்டர்ஸ்🤝
📞 +91 9843690592
111/60/50/A10,ஸ்டேட் பேங்க் காலனி📍
தூத்துக்குடி-2🏪

💧💸சிறுதுளி பெருவெள்ளம்💦💰 நம்மில் அனைவருக்கும் சிறு சேமிப்பு என்பது தேவை காலத்தின் கட்டாயம் ‘நன்மைக்கும் தீமைக்கும் நமக்க...
14/04/2026

💧💸சிறுதுளி பெருவெள்ளம்💦💰

நம்மில் அனைவருக்கும் சிறு சேமிப்பு என்பது தேவை காலத்தின் கட்டாயம் ‘நன்மைக்கும் தீமைக்கும் நமக்கு உதவுகிறது ‘சிறுசேமிப்பு பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது! இன்றே சேமிப்பீர் சிறப்புடன் வாழ்வோம் 🤝

💧"சிறுதுளி பெருவெள்ளம்"💦

இவன்✍️
Dr.முத்துக்குமார்🙏
Mk சிட்பண்ட்ஸ்🤝

*தைப்பூசத்தின்* *சிறப்புகள்*தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூச நாளின் சிறப்பு...
01/02/2026

*தைப்பூசத்தின்* *சிறப்புகள்*

தை மாசத்தில் பௌர்ணமியன்று பூசம் நட்சத்திரம் வரும் நாள்தான் தைப்பூசம். தைப்பூச நாளின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்

தைப்பூசம் என்பது சைவ சமயத்தவர்களால் கொண்டாடப்பட்டுவரும் ஒரு விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தைமாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமியில் வரும். தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் தைபூசமாக கொண்டாடப்படுகிறது.

முருகக் கடவுள் அசுரகுலத்தை அழித்ததன் வெற்றி விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர். முருகக் கடவுள் சூரனை வதைக்க அன்னை சக்தியிடம் சக்திவேல் பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளின் தான்.
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள் இன்று...

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
14/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

Address

111/60/50A/10 State Bank Colony, Thoothukudi
Tuticorin
628002

Telephone

+919843690592

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mk Land Promoter & Chit Funds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category