A1 Parotta Stall

A1 Parotta Stall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A1 Parotta Stall, Indian Restaurant, 3 B Kamarajar salai perumalpuram, Tirunelveli.

21/03/2024
14/03/2024

Parotta 😍😍

parotta stall
puram

11/03/2024

நீங்கள் ருசித்து சாப்பிட, நாங்கள் ரசித்து சமைக்கிரோம்...

Parotta Stall
Perumalpuram
Reddiyarpatti

ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது.
04/04/2023

ஆர்டர்கள் வரவேற்கப்படுகிறது.

இன்று முதல் உங்கள் அபிமான A1 புரோட்டா ஸ்டாலில் நாட்டு கோழி பொறிப்பு கிடைக்கும்.
22/07/2022

இன்று முதல் உங்கள் அபிமான A1 புரோட்டா ஸ்டாலில் நாட்டு கோழி பொறிப்பு கிடைக்கும்.

24/04/2020

பெருமாள்புரம் A1 புரோட்டா ஸ்டாலில் இன்றைய ஸ்பெஷல்
புரோட்டா.
முட்டை கொத்து புரோட்டா
சிலோன் முட்டை புரோட்டா.
சிக்கன் சாப்ஸ்.
சிக்கன் - 65
போன்லெஸ் சிக்கன்
ஆம்லெட்
தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கிடைக்கும்.
ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆர்டர் கொடுப்பவர்கள் மாலை 5 மணிக்குள் முன் பதிவு செய்து ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆர்டரின் பேரில் மதியம் மட்டும் சிக்கன் பிரியாணி செய்து தரப்படும்.
(பிரியாணிக்கு ஒரு நாள் முன்னதாகவே ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்)
அனைத்து விதமான ஆர்டர்களுக்கும் டோர் டெலிவரி வசதி உண்டு...
ஐந்நூறு ரூபாய்க்கு மேல் பெறப்படும் ஒரு ஆர்டருக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம்..................................
என்றும் அன்புடன்
A 1 டேனியல் ஆபிரகாம்
🙏🙏🙏

05/04/2020

அன்பு வாடிக்கையாளர்களே,
நாளை (ஏப்ரல் 6, 2020 திங்கள்) முதல் மதியமும் இரவும் கீழ்க்கண்ட உணவுகள் பார்சலாக மட்டும் கிடைக்கும்.

மதியம் 11:30 முதல் 2:30 வரை
புரோட்டா (5 எண்ணம்) - ₹ 50
கோழி சாப்ஸ் - ₹ 70
சிக்கன் பிரியாணி - ₹ 120
முட்டை பிரியாணி - ₹80

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
புரோட்டா (5 எண்ணம்) - ₹ 50
கோழி சாப்ஸ் - ₹ 70
சிக்கன் 65 - ₹ 70

குறிப்பு : குறிப்பிட்ட மெனுக்கள் மட்டுமே கிடைக்கும்.

முன்பதிவுக்கு மட்டும்

Whats App : 77085-96363 , 99443-06363

( What App மற்றும் முன்பதிவு மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் )

அனைத்து வகை டெபிட் , கிரெடிட் கார்டு மற்றும் G-Pay ஏற்றுக்கொள்ளப்படும் .

என்றும் வாடிக்கையாளர்களின் சேவையில்
A1 புரோட்டா ஸ்டால்,
பெருமாள்புரம்.

29/03/2020

அன்பு வாடிக்கையாளர்களே,
அரசின் அனுமதி பெற சற்று காலதாமதம் ஏற்பட்டதால், நாளை (30-03-2020) முதல் செயல்படுவதாக இருந்த நமது வாடிக்கையாளர் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் நமது வாடிக்கையாளர் சேவை மீண்டும் துவங்கும். தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நாடுகிறோம்.

A1 புரோட்டா ஸ்டால்
பெருமாள்புரம் மற்றும் ரெட்டியார்பட்டி.

Address

3 B Kamarajar Salai Perumalpuram
Tirunelveli
627007

Opening Hours

Monday 11:30am - 11:30pm
Tuesday 11:30am - 11:30pm
Wednesday 11:30am - 11:30pm
Thursday 11:30am - 11:30pm
Friday 11:30am - 11:30pm
Saturday 11:30am - 11:30pm
Sunday 11:30am - 11:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when A1 Parotta Stall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A1 Parotta Stall:

Share