02/04/2021
சூடா மல்லிகை பூ மாதிரி இட்லி சாப்பிடணுமா??? நம்ம நியூ bus stand கங்கா ரெசிடன்சி. கௌரி restaurant க்கு வாங்க.... நம்ம அம்மா இட்லி தோசை மாவுல செஞ்சது தான்...... என்னடா, சட்னி சாம்பார் காணும் னு தேடுறிங்களா????? தேவையில்ல.. ஏன்னா இட்லி டேஸ்ட் அப்படி... THANKS FOR YOUR SUPPORT.. HOTELS...... # kushboo idly, level taste