Inamkulathur Sevathagani Biryani

Inamkulathur Sevathagani Biryani Since 1967. More than just a biryani

🇮🇳 Celebrating 80 years of freedom, unity, and the spirit of India! ❤️🤍💚A Taste of India. A Spirit of Freedom.Wishing ev...
15/08/2026

🇮🇳 Celebrating 80 years of freedom, unity, and the spirit of India! ❤️🤍💚

A Taste of India. A Spirit of Freedom.
Wishing everyone a very Happy Independence Day! 🇮🇳✨

06/08/2026

மொழிகள் வேறாக இருக்கலாம்...
ஆனா பிரியாணி மேல இருக்குற காதல் எல்லாருக்கும் ஒண்ணுதான்!✨️🍛

📍11th cross, Thillai nagar, Trichy

Trichy's friendly neighborhood bucket biryani is Inamkulathur Sevathagani Biryani
04/08/2026

Trichy's friendly neighborhood bucket biryani is Inamkulathur Sevathagani Biryani

நண்பர்கள் கூடும் இடம்... சுவை நினைவாக மாறும் இடம்! ❤️🍗🍛இந்த Friendship Day, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இனாம்குளத்தூர் ...
02/08/2026

நண்பர்கள் கூடும் இடம்... சுவை நினைவாக மாறும் இடம்! ❤️🍗🍛

இந்த Friendship Day, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணியின் அசல் சுவையை கொண்டாடுங்கள்.

பக்கெட் பிரியாணி, சிக்கன் ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை, ஸ்டார்ட்டர்ஸ்... எல்லாமே ஒரு டேபிளில், நிறைய சிரிப்புகளுடன்! 😍

📍 11th Cross, Thillai Nagar, Trichy

உங்கள் Friendship Day கொண்டாட்டத்தை இன்னும் ஸ்பெஷலாக மாற்றுங்கள்! ❤️

இது திருச்சில இருக்குற இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி.....மணம் வீசும் பிரியாணி முதல் சுவையை கூட்டும் சைட் டிஷ்கள் வரை...
02/08/2026

இது திருச்சில இருக்குற இனாம்குளத்தூர் செவத்தகனி பிரியாணி.....

மணம் வீசும் பிரியாணி முதல் சுவையை கூட்டும் சைட் டிஷ்கள் வரை, ஒவ்வொரு உணவும் பாரம்பரிய சுவையுடன் அன்பாக தயாரிக்கப்படுகிறது.

பசியோடு வாருங்கள்... மனநிறைவோடு செல்லுங்கள். ❤️🍛

📍 இப்போது உங்கள் அருகில்:
11வது கிராஸ், தில்லை நகர், திருச்சி

31/07/2026

Some recipes aren't just cooked—they're carried through generations.

From handpicked ingredients to the slow-cooked aroma, every step is a celebration of tradition. Welcome to the authentic taste of Sevathagani Biryani.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. இஸ்தி அவர்களே! 🎂உங்கள் தலைமையும், தன்னம்பிக்கையும் பலருக்கு உத்வேகமாக தொடரட்டும். ❤️...
30/07/2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு. இஸ்தி அவர்களே! 🎂
உங்கள் தலைமையும், தன்னம்பிக்கையும் பலருக்கு உத்வேகமாக தொடரட்டும். ❤️

🎂

🍗🍛 ஒரே காம்போ... இரட்டை சந்தோஷம்! 😍உங்கள் அடுத்த லஞ்ச் அல்லது டின்னருக்கு இந்த சூப்பர் காம்போவை மிஸ் பண்ணாதீங்க! Visit u...
27/07/2026

🍗🍛 ஒரே காம்போ... இரட்டை சந்தோஷம்! 😍

உங்கள் அடுத்த லஞ்ச் அல்லது டின்னருக்கு இந்த சூப்பர் காம்போவை மிஸ் பண்ணாதீங்க!

Visit us,
📍Thillai Nagar 11th cross, Rahumaniyapuram, Trichy - 620018

For prebooking orders
📞 +91 9698090988

💬 இந்த காம்போவை யாருடன் சாப்பிடப் போறீங்க? அவர்களை கமெண்ட்ல் டேக் பண்ணுங்க!

1967 முதல்... சுவையில் சமரசம் இல்லை, தரத்தில் மாற்றம் இல்லை. ❤️🍛எங்கள் சமையலறையில் அன்போடும் பாரம்பரிய முறையிலும் தயாராக...
11/07/2026

1967 முதல்... சுவையில் சமரசம் இல்லை, தரத்தில் மாற்றம் இல்லை. ❤️🍛

எங்கள் சமையலறையில் அன்போடும் பாரம்பரிய முறையிலும் தயாராகும் "செவத்தகனி டம் பிரியாணி", ஒவ்வொரு விருந்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.

பிரியாணி மட்டுமல்ல... சிக்கன், மட்டன், மீன், ஸ்பெஷல் சைட் டிஷ்கள் என ஒவ்வொரு உணவிலும் அதே அசல் சுவை!

🍽️ Dine In
🥡 Take Away
📦 Parcel
🎉 Catering Available
📍 Visit Sevathagani Biryani, 11th cross, Thillai Nagar, Trichy.

Address

Kadai Veedhi Street , Inamkulathur
Tiruchirappalli
620009

Opening Hours

12pm - 2:30pm

Telephone

+919698090988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inamkulathur Sevathagani Biryani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inamkulathur Sevathagani Biryani:

Shortcuts

Share

Category