18/06/2024
*புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினம் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுஸைன் அவர்கள் தூக்கில் இடப்பட்ட நாள்.*
*மாவீரன் சதாம்* உசேன் நினைவுநாள் என்றவுடன் இறுதியாக அவரை பாதுகாத்த காவலாளி சதாம் உசேனின் இறுதி நாளில் பேசியதாக கூறிய நிகழ்வுதான் நினைவுக்கு வருகிறது,
*சதாம் உசேன்* அவர்களுக்கு விடிந்தவுடன் தூக்கு என்று அறிவிக்கப்பட்டுவிட்டது,
*இரவு வேளை சதாம்* உசேன் அவர்கள் காவலாளியை அழைத்து
எனக்கு ஒரு போர்வை கொடுங்கள் என்று கேட்கிறார்கள்,
*காவலாளி ஐயா* உங்களை விடிந்தவுடன் தூக்கிலிடப் போகிறார்கள் இந்த நிலையில் நீங்கள் போர்வை கேட்கிறீர்களே என்றதற்கு,
*சதாம் உசேன் அவர்கள்* காவலரே என்னை தூக்கில் இடும் போது என் உடல் குளிரால் நடுங்கினாள் கூட சதாம் உசேன் மரணத்தைக் கண்டு உடல் நடுங்கிறது என்று பொய் பரப்பிவிடுவார்கள் அகையால் தான் போர்வை கேட்கிறேன்
என்று கூறி,
*மரணத்தைக்கூட* முகத்தில் முகமுடி அணியாமல் மரணத்தை வரவேற்ற மாவீரனை நினைவுகொள்வதில் பெருமிதமே.
*போராளிகள்* புதைக்கப்படுவதில்லை,
விதைக்கப்படுகிறார்கள்.
*ஒரு ஹஜ்ஜுப்* பெருநாள் அதிகாலை தினம் தான் இந்த மாவீரன் தூக்கில் இடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.!
*உலகமெங்கும் ஆடு மாடு ஒட்டகம் குர்பானி கொடுக்கப்பட்ட போது ஈராக்கில் மட்டும் சிங்கம் ஒன்று குர்பானி கொடுக்கப்பட்டது மாவீரன் ஸதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்ட நாள்.!*
*jawfer ai*