28/08/2026
Brand Finance UK வெளியிட்டுள்ள சமீபத்திய Food & Drink 2026 ஆய்வில், உலகின் வலிமையான பால் பொருட்கள் பிராண்டாக அமுல் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 🥇🥳
மேலும், அமுல் பெற்றுள்ள சிறப்புமிக்க தரவரிசைகள்:
* 2nd strongest food brand globally
* 4th most valuable dairy brand globally
* 13th most valuable food brand globally
* The only Indian brand among the Top 50 global food brands
அமுலின் பிராண்ட் மதிப்பு 22% அதிகரித்து, 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. மேலும், Brand Strength Index (BSI) மதிப்பெண் 93.0/100 மற்றும் AAA+ பிராண்ட் வலிமை மதிப்பீட்டையும் அமுல் பெற்றுள்ளது. அமுல் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரித்து வரும் எங்கள் லட்சக்கணக்கான நுகர்வோருக்கு எங்களது மனமார்ந்த நன்றி.