03/12/2024
*நாகூர்ஷாஹுல் ஹமீதுபாதுஷா (ரலி)அவர்களின் அதிசயபிறப்பு*
❤️🖤💛💚🤍💙🤎💜🖤💙💓💛❤️💚 💜💖
ஒருநாள் இரவு
*அண்ணல்நபி*
*ஸல்லல்லாஹு* அலைஹிவஸல்லம்
அவர்கள் அன்னை
*ஸையிதாபாத்திமா*
(ரஹ்)அவர்கள்
கனவில்தோன்றி
"உங்களுக்கு
ஒர் ஆண்குழந்தை பிறக்கும் அவர் இறைநேசராக
திகழ்வார்.என்ற
சுபச்செய்தியை
சொன்னார்கள்.
மேலும்
"உலகிலேயே
237அடி கொண்ட
உயரமான மினாரா
*குதுப்மினார்* ஆகும்..!"
"இதைக் கட்டியவர்
*மன்னர்ஃபெரோஸ்*
*ஷாஹ்துக்ளக்*
ஆவார்."
"இவருக்கு
பல வருடங்களாக
மனதில் ஓர்
ஆசை இருந்தது..?"
"எல்லோர் இதயங்களிலும்
உறுதியான ஈமானியஜோதி
ஒளிர வேண்டும்..!"
அதற்கு
"சூஃபிகள்...
ஞானிகள்...
ஆலிம்கள்...
எல்லோரும் ஓரிடத்தில்
குடியேற வேண்டும்..!"
என ஆசைப்பட்டார்.
அதற்காக
"மாணிக்கப்பூர்
என்ற புதிய ஊரை
உருவாக்கினார்..!"
"ஹஜ்ரத்ஸையத்
*ஹஸன்குத்தூஸ்*
*ஸையிதாபாத்திமா*
(ரலியல்லாஹு
அன்ஹுமா)ஆகிய
தம்பதிகள்அந்த
ஊரில்குடியேறினர்..!"
சில ஆண்டுகளில்
ஆட்சிமாறியது...
*"சிக்கந்தர் லோடி*
என்ற இஸ்லாமிய
மன்னர் ஆட்சிக்கு
வந்தார்."
"ஒருநாள் மன்னரே!
குதுப்மினாரிலிருந்து
பாங்கு சப்தம்
வருவது போல்
கனவு கண்டேன்..!"
என அப்துல்லாஹ்
என்பவர்சொன்னார்.
அதற்கு
"என்ன விளக்கம்..?"
என மன்னர்கேட்டார்.
"ஓர் இறைநேசக்
குழந்தை பிறக்கப்
போகிறது..!" என்று சொன்னதும்
"உமது கனவு
பலிக்கட்டும்..!"
என்றார்.
மேலும்
"குதுப்மினார்
புதிப்பிக்கப்பட்டு
நாளை திறப்புவிழா
நடைபெற இருக்கிறது..!"
"அந்த மினாராவுக்கு
பிறக்கப் போகும்
அந்த இறைநேசக்
குழந்தையின்
ஞாபகமாக..."
"மீண்டும் *குதுப்*
(ஞானிகளின்
தலைவர்)
*மினார்* என்ற
பெயரையே
வைப்போம்..!" என
மன்னர் சொன்னார்.
"ஓர் அதிசயம்
நிகழ்ந்தது! மறுநாள்
வெள்ளிக்கிழமை
காலை...ஹிஜ்ரி 910
ஜமாஅத்துல்ஆகிர்
பிறை-10 அன்று.."
"வடஇந்தியாவின்
உத்தரப் பிரதேச
மாநிலம்அயோத்யா
வுக்குஅருகில்
*மாணிக்கப்பூர்*
என்ற ஊரில்
அந்தப் புனித
தம்பதிகளுக்கு
ஓர் இறைநேசக்
குழந்தை பிறந்தது..!"
"ஆம்!
அவர்கள் தான்
சுல்தானுல்அவ்லியா
குத்புல்அக்தாப்
கௌஸுல்இஸ்லாம்
தென்னகத்தின்
திருவிளக்கு
கருணைக் கடல்
காதர்வலி
கன்ஜஸவாயி
நாகூர் நாயகம்
*அப்துல்காதிர்*
*ஷாஹூல்ஹமீது*
பாதுஷாநாயகம்
ரலியல்லாஹு
அன்ஹு ஆவார்கள்.
*நூல்:-* ஆசிரியர்
நாகூர்ரூமி
*நூல்:-* நல்லமனதில்
குடியிருக்கும்
நாகூர் நாதர்
*ஆதாரம்*
=====≠==============
*குழந்தை பிறக்கும்முன்பே ஆண்குழந்தை பிறக்கும்என்கிற நற்செய்திக்கு ஆதாரம்..?*
*நபிஜக்கரியா (அலை)அவர்களே! நிச்சயமாக! உமக்கு ஓர்ஆண்குழந்தை பிறக்கும்என்று நற்செய்தி கூறுகிறோம். அவருடையபெயர் யஹ்யா(அலை) ஆகும்.*
(அல்குர்ஆன்