26/05/2026
#பொன்னமராவதியில் பெண்கள் வேலைக்கு தேவை
📍 பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் ஆச்சீஸ் மினரல் வாட்டர் கம்பெனியில் பெண்கள் வேலைக்கு சேர்க்கப்படுகிறார்கள். வேலை நேரம்: காலை 10 மணி – மாலை 6 மணி சம்பளம்: ரூ.7,000 வரை..
📞 தொடர்புக்கு: 9994981041 📞 9790098031