Arun cool bar

Arun cool bar Fresh Juice & Milkshakes & Ice Cream fresh juice & Milkshakes & ice cream

05/09/2025
வணிகர்களுக்கான ஒரு பாதுகாப்பு கேடயமாக சங்கம் உருவாக்க காரணமாக இருந்த முதுபெரும் தலைவர் பெரியவர்  #ஐயா_வெள்ளையன் அவர்கள் ...
10/09/2024

வணிகர்களுக்கான ஒரு பாதுகாப்பு கேடயமாக சங்கம் உருவாக்க காரணமாக இருந்த முதுபெரும் தலைவர்

பெரியவர்
#ஐயா_வெள்ளையன்

அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருநெல்வேலி மாவட்டம்

Try to my best... Plate presentation in Table
25/01/2024

Try to my best... Plate presentation in Table

முதல் உள்நாட்டு இந்திய        கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய                  "  #கப்பலோட்டியதமிழன் "       ிதம்பரம்பிள்ளை...
05/09/2023

முதல் உள்நாட்டு இந்திய
கப்பல் நிறுவனத்தைத் தொடங்கிய
" #கப்பலோட்டியதமிழன் "
ிதம்பரம்பிள்ளை அவர்களின்
152வது #பிறந்ததினம் இன்று.

பிரிட்டீஷ் கப்பல்களுக்குப் போட்டியாக
முதல் உள்நாட்டு
இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்
#வஉசி.
இவர் தொடங்கிய
"சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம்"
தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே
கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது.

ிதம்பரம்பிள்ளை (வள்ளியப்பன்
உலகநாதன் சிதம்பரம் பிள்ளை)
தமிழிலும், ஆங்கிலத்திலும்
புலமை பெற்றிருந்தார்.
♦வழக்கறிஞர்,
♦எழுத்தாளர்,
♦பேச்சாளர்,
♦தொழிற்சங்கத் தலைவர்,
♦சுதந்திரப் போராட்ட வீரர்
எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
இவரது அரசியல் வாழ்க்கை
உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும்
நிறைந்ததாக இருந்தது.

அன்பு, தைரியம், வெளிப்படையான குணம்
இவற்றை உடையவராக இருந்தார்.

#கப்பலோட்டிய_தமிழன்
பிறந்த தினமான இன்று நம் நாட்டிற்காக
அவர் செய்த தியாகங்களை நினைந்து
அவரைப் போற்றிடுவோம்.

18/04/2022

தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முன்பதிவின் மூலம் தங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம் ..... 25% தள்ளுபடி விற்பனை விலையில் இருந்து....

Available party order & Out door catering service
20/12/2018

Available party order & Out door catering service

20/12/2018

Address

Tamil Nadu Grama Bank( Opp ) Kavalkinaru Jn , Nagercoil To Tirunelveli Road, Pin 627105 Tirunelveli Dist
Nagercoil
627114

Opening Hours

Monday 7am - 9am
Tuesday 7am - 9am
Wednesday 7am - 9am
Thursday 7am - 9am
Friday 7am - 9am
Saturday 7am - 9am
Sunday 7am - 9am

Telephone

+91 74180 28363

Alerts

Be the first to know and let us send you an email when Arun cool bar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arun cool bar:

Share