02/12/2023
இன்ஷா அல்லாஹ்!
உங்கள் வீட்டு சின்ன சின்ன விசேசங்களை மிக அழகானதாக்க என்றும் நினைவில் நிற்கும்படி செய்ய, இன்னும் உங்கள் நிறுவனத்தின் அல்லது சங்கத்தின் மீட்டிங்குகள் நடத்த ( சேவை நிறுவனங்களுக்கு ஸ்பெசல் டிஸ்கவுண்ட் ) போன்றவற்றை நடத்த எல்லாவித வசதிகளுடன் ” AASHIYANA " தயார்! இன்னும் நீங்கள் தேவைப்படும் உணவுவகைகள், அரேபியன் கப்சா, மந்தி இன்னும் அரேபியன் டிப், சலாட்வகைகள், சைனீஸ் உணவுகள், இந்தியன் உணவுகள், இத்தாலியன் பாஸ்த்தா போன்ற உணவுகள், சூப் வகைகள் அனைத்தும் நீங்கள் விரும்பும் வகையில் பரிமாறப் படும். உங்கள் நிகழ்ச்சிகளை மெருகூட்ட ஸ்டேஜ் அலங்காரங்கள் நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துத் தரப்படும். எங்களிடம் உங்கள் தேவைகளைச் சொல்லுங்கள் அனைத்து ஏற்பாடுகளையிம் நாங்களே செய்து தருகிறோம்!
இறையருளால் புக்கிங் ஆரம்பமாகிவிட்டது. கூடுதல் விபரங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள நம்பரில் அழைக்கவும்.
அன்புடன்