27/04/2026
சூடான நாளுக்கு…
குளிர்ச்சியான சாப்பாடு தான் சரி 😎🌿
பழைய கஞ்சி + நாட்டு சுவை side dishes
ஒரு சாப்பாடு போதும்… நாள் முழுக்க லைட் & ரெஃப்ரெஷ் 💯
📍 Madurai – Natham Highway, Kancharampettai
📞 78711 12929
#பழையகஞ்சி RealTaste SouthIndianFood