20/01/2026
இன்றுடன் 20-01-2026 கடவுளின்🙏
ஆசியுடன் எனது சிற்றுண்டி கடை
்டதாரி_நான்_வெஜ்_ஸ்பாட்
இனிதே இரண்டாமாண்டு தொடக்கம்.
விடா முயற்சி கடின உழைப்புடன்
பொறுமையுடன் கையாளுதல்💯
இவைகள் அனைத்துடன் சேர்த்து
படிப்பு கலந்த நுண்ணறிவு👑🎊✨
தொடங்குவதில் இல்லை வெற்றி
தொடர்வதில் தான் இருக்கிறது🙌
்டதாரி_நான்_வெஜ்_ஸ்பாட்