24/05/2019
எம் மதுரை வாழ் மக்களுக்கு வணக்கம்!
மிஸ்டர் . விக்கி கேட்டரிங்ஸ் வழங்கும்.
மூன்று வேளையும் !
முப்பது நாளும் !
ரூபாய் 2500/- க்கு காலை ,மதியம் , இரவு என மூன்று வேளைக்கும் தரமான,சுவையான உணவு தங்களின் வீட்டிற்கே வந்து தரப்படும்.
எங்கள் சேவை :
அண்ணா நகர் , கே கே நகர் , கோமதிபுரம் , தாசில்தார் நகர் ,அண்ணா பஸ்டாண்ட் , வண்டியூர் , தெப்பக்குளம் , கோரிப்பாளையம், கீழவாசல்,தெற்குவாசல்,செல்லூர், பிபி குளம் , சொக்கி குளம் , புதூர், ரிசெர்வ் லைன் , ஐயர் பங்களா , பார்க் டவுன் , கிருஷ்ணாபுரம் காலனி , திருப்பாலை,மாட்டுத்தாவணி , வளர் நகர், ect,.