27/07/2024
Executive Pack 175/- per day:
மூன்று வேலை சாப்பாடு - காலை + மதியம் +இரவு, ஒரு நாளைக்கு 175/- மட்டுமே
ஞாயிறு கிழமை மட்டும் சலுகை கிடையாது/ பொருந்தாது
முன்பணம் செலுத்துவது அவசியம், முன்பணம் குறைந்த பட்சம் - 15 நாட்களுக்கு அதற்கு மேல் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.
காலை-(ஏதேனும் ஒன்று-,50/- ரூபாய்)(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
(இட்லி4pcs poori 3pcs-special தோசை 1no, கல் தோசை 1no, chappathi 3pcs, பொங்கல்+வடை, ஆனியன் ஊத்தப்பம், மசால் தோசை, அல்லது ரவா தோசை)
மதிய உணவு ஏதேனும் ஒன்று ரூபாய் 75/-(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
சாப்பாடு-1no (அல்லது) மினி மீல்ஸ் -கலவை சாதம் 3 வகை-ஏதேனும் ஒன்று ரூபாய் 75/-
(சாப்பாடு- சாம்பார்-ரசம்-கூட்டு-பொரியல்- புளி குழம்பு-மோர்-அப்பளம்-ஊறுகாய்-இவை அனைத்தும் -75/-)
இரவு-உணவு-ஏதேனும் ஒன்று ரூபாய்-50-(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
(இட்லி 4pcs/ poori 3pcs/ தோசை & ஸ்பெஷல் தோசை 1no, கல் தோசை 1no, மினி ஊத்தப்பம் 3pcs, சப்பாத்தி 2pcs, மினி ரவா தோசை 1no, மினி ஆனியன் தோசை 1no, பரோட்டா 3pcs-35, சில்லி பரோட்டா வெஜ் ரைஸ்)
பார்சல் +சாப்பிட + door delivery உண்டு- upto 4kms சுற்றளவு மட்டுமே
எக்ஸ்ட்ரா உணவு தேவை எனில், தனியாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்
தனியாக குழம்பு வகைகள்- கூட்டு பொரியல் கிடைக்கும் - 1pkt -25/- மட்டுமே.
பார்சல் வாங்க வரும் பொழுது பை கொண்டு வரவும்! நெகிழி பை கிடையாது.
காலை 8.30am-10.30am
மதியம்1.30-3pm
இரவு-8.30pm-10.30pm
(குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் உணவு சாப்பிட பார்சல் கிடைக்க பெரும்)
For details contact
95666-53337
Shree Nala Vilas,
Regular Pack - 130/- per day
மூன்று வேலை சாப்பாடு - காலை + மதியம் +இரவு, ஒரு நாளைக்கு 130/- மட்டுமே
ஞாயிறு கிழமை மட்டும் சலுகை கிடையாது/ பொருந்தாது
முன்பணம் செலுத்துவது அவசியம், முன்பணம் குறைந்த பட்சம் - 20 நாட்களுக்கு அதற்கு மேல் செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே சலுகை பொருந்தும்.
காலை-(ஏதேனும் ஒன்று-,35/- ரூபாய்)(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
(இட்லி4pcs poori 3pcs-சாதா தோசை 1no, கல் தோசை 1no, chappathi 2pcs, பொங்கல்.250gms)
மதிய உணவு ஏதேனும் ஒன்று ரூபாய் 60/-(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
அளவுசாப்பாடு-1no (அல்லது) கலவை சாதம் ஏதேனும் ஒன்று ரூபாய் 60/-
(சாப்பாடு- சாம்பார்-ரசம்-கூட்டு-பொரியல்-மோர்-அப்பளம்-ஊறுகாய்-இவை அனைத்தும் -60/-)
இரவு-உணவு-ஏதேனும் ஒன்று ரூபாய்-35/-(குறிப்பிட்டுள்ள உணவு வகைகள் மட்டுமே)
(இட்லி 4pcs/ poori 3pcs/ தோசை 1no, கல் தோசை 1no, மினி ஊத்தப்பம் 3pcs, சப்பாத்தி 2pcs, மினி ரவா தோசை 1no, மினி ஆனியன் தோசை 1no, பரோட்டா 3pcs-35,)
பார்சல் +சாப்பிட + door delivery உண்டு- 4kms சுற்றளவு உள்ளவர்களுக்கு மட்டுமே
எக்ஸ்ட்ரா உணவு தேவை எனில், தனியாக பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்
தனியாக குழம்பு வகைகள்- கூட்டு பொரியல் கிடைக்கும் - 1pkt -25/- மட்டுமே.
பார்சல் வாங்க வரும் பொழுது பை கொண்டு வரவும்! நெகிழி பை கிடையாது.
காலை 8.30am-10.30am
மதியம்1.30-3pm
இரவு-8.30pm-10.30pm
(குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் உணவு சாப்பிட பார்சல் கிடைக்க பெரும்)
For details contact
95666-53337
Shree Nala Vilas