Kudil Sea Food

Kudil Sea Food Get Healthy Foods From Us!

🎉 Celebrate Life's Special Moments at Kudil Sea Foods! 🦀✨Looking for the perfect place to celebrate your birthday with f...
31/07/2026

🎉 Celebrate Life's Special Moments at Kudil Sea Foods! 🦀✨
Looking for the perfect place to celebrate your birthday with family and friends? 💛
Enjoy a cozy ambience, delicious freshly cooked seafood, and beautiful birthday decorations—all in one place! 🎂🍤🦀
✨ Freshly Cooked After You Order
🎈 Birthday Decorations Available
👨‍👩‍👧‍👦 Perfect for Family & Friends
📍 Park Town, Madurai
📞 Book Your Celebration: 82483 34195
Every celebration becomes a beautiful memory at Kudil Sea Foods. ❤️

30/07/2026

💙 ஒரு கனவு... நிறைய போராட்டம்... இன்று உங்க அன்பால ஒரு அழகான பயணம்...

கடல் உணவு செய்ய ஆரம்பித்த போது எங்களுக்கு நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், எங்களை நம்பி ஒவ்வொரு முறையும் ஆதரவு கொடுத்தது நீங்கள்தான். ❤️

இன்று Kudil Sea Foods-ல் Fresh Seafood, Seafood Platters, Biryani, Family Orders, Bulk Catering எல்லாமே மனசார செய்து கொடுத்து வருகிறோம்.

🙏 எங்களை நம்பிய ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

💬 உங்களுக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் எது? கமெண்ட்ல சொல்லுங்க!

🎁 இந்த Reel-ஐ Billing நேரத்தில் காட்டுங்க... எங்க சார்பா ஒரு சின்ன Free Surprise உங்களுக்காக!

❤️ எங்களை Follow பண்ணி, இந்த Reel-ஐ உங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க.

📍 Kudil Sea Foods, Madurai

SeafoodPlatter Madurai FoodReels SupportLocal FreshSeafood Biryani BulkCatering FoodieMadurai

Address

Kalai Nagar 2nd Stop, P&T Nagar, Anaiyur
Madurai
625017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kudil Sea Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kudil Sea Food:

Shortcuts

Share

Category