27/09/2024
"முதன்முறையாக மதுரையில் நடத்தப்படும் Startup திருவிழா 2024, உங்கள் தொழில்முனைவுக் கனவுகளுக்கு புத்துயிர் ஊட்டும் புதிய அணுகுமுறைகள் மற்றும் வணிக சாத்தியக்கூறுகளை வழங்குகிறது!"
தமிழ்நாடு Startup திருவிழா - மதுரையில், செப்டம்பர் 28 மற்றும் 29, 2024 அன்று, தமுக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது!
இந்த விழாவில் பங்கேற்று, Fireside Chat, B2B சந்திப்புகள், Pitching Session மற்றும் Metaverse Pavilion போன்ற புதுமையான நிகழ்வுகளில் இணைந்து, உங்கள் தொழில்முனைவின் இலக்கை அடையுங்கள்.
சிறந்த அனுபவம் மற்றும் வணிக வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள startupTN.in/fest என்ற இணையதளத்தில் இன்றே பதிவு செய்யுங்கள்!
Shivaraja Ramanathan Sivakumar Palaniswamy Startup TN