Manju kitchen

Manju kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Manju kitchen, Madurai.

15/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

30/03/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏
மதுரை மாவட்டம்.

ஆரோக்கியமான வீட்டு சமையல்
நல்ல சுவையுடன் மதிய உணவு .சத்தான எல்லா வகையான காய்கறிகளுடன் சமைத்து உங்க வீடு தேடி வந்து தரப்படும். ஆரோக்கியமான முறையில். இடம் சி இ ஓ ஏ பள்ளி அருகில். கலைநகர், இதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும்.

அனைவருக்கும் வணக்கம்🙏.ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன.
09/10/2024

அனைவருக்கும் வணக்கம்🙏.ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை ஆர்டர்கள் வரவேற்கப்படுகின்றன.

29/10/2022

Chicken biryani is ready from Manju kitchen thanks for ordering me😋😘

09/04/2022

மெர்சிகோ சிக்கன் 😘😋😋😋

தேவையான:-  பொருட்கள்:கடலைப்பருப்பு – 1 கப்வெல்லம் – 3/4 கப்துருவிய தேங்காய் – 1/4 கப்சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டிஏலக்கா...
07/07/2021

தேவையான:- பொருட்கள்:கடலைப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/4 கப்
சுக்குப்பொடி – 1/2 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் -1 /2 தேக்கரண்டி
மைதா மாவு – 3/4 கப்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவுசெய்முறை:கடலைபருப்பை 1/2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.சூடான வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலை மிதமான சூட்டில் வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அதே வாணலியில் பொடி செய்த வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு,வெல்லம் உருகி கரையும் வரை கிளறவும்.வெல்லம் நன்கு உருகி சிறிது பாகு பதம் வந்தவுடன்,அதனுடன் வேக வைத்த கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.வெல்லப்பாகில் கடலைபருப்பு மற்றும் தேங்காய் துருவல் நன்கு கலந்து வரும்வரை வேகவிடவும்.பின் இதனுடன் சுக்கு பொடி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்,பூரணம் நன்கு உருண்டு வரும் பதத்தில் இறக்கி விடவும்.சுசியம் அல்லது சுகியன் செய்வதற்கு தேவையான பூரணம் தயார்.மைதா மாவில் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து ஊற்றும் பதத்தில் மாவாகக் கலந்து கொள்ளவும். பூரணம் ஆறிய பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டில் வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய வைக்கவும்.பூரண உருண்டைகளை மைதா மாவு கலவையில் இட்டு,நன்கு மூடும் வரை பிரட்டிய பின்,சூடான எண்ணெய்யில் இட்டு பொரித்து எடுக்கவும்.சுவை மிகுந்த சுசியம் தயார்.❤️👍

I prepared crispy itli...😋😋😘😘😘நான் தயார் பண்ண மிருதுவான இட்லி....Manju kitchen ❤️தென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்த...
14/08/2020

I prepared crispy itli...😋😋😘😘😘

நான் தயார் பண்ண மிருதுவான இட்லி....Manju kitchen ❤️

தென்னிந்தியாவில், பால்குடி மறந்த குழந்தைகள் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை, அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவு இட்லி ஆகும். நோயாளிகள், பத்தியம் இருப்பவர்கள், விரதம் இருப்பவர்கள் ஆகிய எல்லோருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இட்லி மாவில், நல்ல பாக்டீரியாக்கள் வளர்கின்றன என்பது ஒரு காரணம். நீராவியில் வெந்த இந்தச் சிற்றுண்டி எளிதில் செரிமானம் ஆகிவிடுவது.
இட்லியின் கதை பற்றிய ஒரு சிறு பதிவு இது.

நீராவியில் வேகவைத்து அவிக்கப்படும் இட்லியைப் பரபரப்பான காலை வேளைகளில், சமைப்பது இல்லத்தரசிகளுக்கு எளிது. எல்லா ஊர்களிலும் இட்லிக்கான ஈரமாவுக் மாவுக் கடைகள்தெருவெங்கும் முளைத்துள்ளதைத் தற்போது காணலாம். இட்லியைக் காலைச் சிற்றுண்டியாகத் தினசரி சாப்பிடும் பல குடும்பங்கள் உள்ளன.

வடைகறியும் இட்லியும் நல்ல காம்பினேஷன்.

நோயின்றி வாழச் சிறந்த உணவு இட்லி தான்.

உளுத்தம் பருப்பு :-

இட்லியில் இந்த அளவிற்கு மருத்துவக் குணங்கள் உள்ளதற்கு என்ன காரணம் தெரியுமா? உளுந்துதான்.(உளுத்தம் பருப்பு = Urad dhal) காரணம். உளுந்தின் வெளித் தோல் கருப்பாகவும், உள்ளேயுள்ள பருப்பு வெண்மை நிறமாகவும் இருக்கும். உளுந்தில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்து உள்ளன. குறிப்பாகத் தோலில் தான் சத்துக்கள் நிறைந்து உள்ளன.

தூதுவளை டீ ❤️ மரவள்ளிக்கிழங்குஅரிய பலன்கள் தரும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!மரவள்ளிக்கிழங்கு, நம் நாட்டில் பரவலாக மலைப...
12/08/2020

தூதுவளை டீ ❤️ மரவள்ளிக்கிழங்கு

அரிய பலன்கள் தரும் மரவள்ளிக் கிழங்கின் நன்மைகள்!

மரவள்ளிக்கிழங்கு, நம் நாட்டில் பரவலாக மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகையாகும். நிலக்கடலை போல சிறு செடிகளாக வளரும் இவற்றின் வேர்களில், கிழங்குகள் உண்டாகின்றன.

மரவள்ளிக்கிழங்குகள் உலக அளவில் அதிகம் விளையும் ஆப்பிரிக்க நாடுகளில், மரவள்ளிக்கிழங்கே, முக்கிய உணவுப் பொருளாக விளங்குகிறது, ஏழை மக்களுக்கு பஞ்ச காலங்களிலும் போர்க் காலங்களிலும் உணவாகப் பயன்பட்ட மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்C சத்து மிகுந்துள்ளத

மரவள்ளிக்கிழங்கு மாவில் தோசை, அடை, உப்புமா போன்ற எல்லாவகை சிற்றுண்டிகளும், இனிப்பு கார வகைகளும் செய்யலாம். மரவள்ளிக்கிழங்கை சமையலில், சாம்பாரில் சேர்க்கலாம், அல்லது கூட்டு, பொரியலாக செய்யலாம்.


அதிக அளவில் மாவுச்சத்து மிக்க மரவள்ளிக்கிழங்கு, உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு, உடலுக்கு ஆற்றலைத் தரும்.

கரு சுமக்கும் தாய்மார்கள் சிலருக்கு, கருவில் உண்டாகும் மழலைகளின் ஊனம் தவிர்க்க, மரவள்ளிக்கிழங்கு மருந்தாகிறது.

தற்காலத்தில் நாற்பது வயதை அடையுமுன்னரே, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எலும்புகளின் வலிமை குறைந்துவிடுகிறது, இதனால் கை கால் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி ஏற்படுகிறது. பாதிப்புடைய நடுத்தர வயதினர், வாரமிருமுறை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டுவர, எலும்புகளின் உறுதி அதிகரிக்கும்.

ஞாபக மறதி வியாதியை குணப்படுத்தும், உடலில் நீரின் அளவை, சரியாக்கும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.

இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக் கொழுப்புகளை கரைக்கிறது.

Make to   keerai poriyal   leaves poriyal recipe ..❤️இந்த மசாலா அரைத்து செய்து பாருங்க அவ்ளோ அருமையா இருக்கும் முருங்கைக...
29/07/2020

Make to keerai poriyal leaves poriyal recipe ..❤️

இந்த மசாலா அரைத்து செய்து பாருங்க அவ்ளோ அருமையா இருக்கும் முருங்கைக்கீரை...❤️
முட்டை கூட தேவை இல்லை.

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.
அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும்.😍

உள்ளி முருங்கக்காய் தீயல்.. மணக்கும்  கமகம தியல் ரெடி..
27/07/2020

உள்ளி முருங்கக்காய் தீயல்.. மணக்கும் கமகம தியல் ரெடி..

Hi friends Gud Evening..😍Home made it.....❤️Restaurant style Crispy French Fries... Aswanth favorite food ❤️
06/07/2020

Hi friends Gud Evening..😍
Home made it.....❤️Restaurant style Crispy French Fries... Aswanth favorite food ❤️

Address

Madurai

Opening Hours

Monday 5am - 3pm
Tuesday 5am - 3pm
Wednesday 5am - 3pm
Thursday 5am - 3pm
Friday 5am - 3pm
Saturday 5am - 3pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manju kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manju kitchen:

Share