kavai Thamil Puligal

kavai Thamil Puligal அரசியல் களம்

சர்ஜ் ஐயா எந்த சமூகத்தின் கையில் சாப்பிடமாட்டேனு சொன்னானோ உள்ளே ஜெயிலில் அதே சமூத்தின் கையில்ல தான் களி தின்னனும் என்று ...
28/11/2025

சர்ஜ் ஐயா எந்த சமூகத்தின் கையில் சாப்பிடமாட்டேனு சொன்னானோ உள்ளே ஜெயிலில் அதே சமூத்தின் கையில்ல தான் களி தின்னனும் என்று கூடுதலாக உத்தரவு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்...
@ஹைலைட்

திருச்சுழி தொகுதி மாவட்ட செயலாளர் 21.9.2025  அண்ணன்  #கு_முல்லைவேந்தன் அவர்களின் இல்ல விழாவிற்கு விளம்பர பாதகை தயார் நில...
20/09/2025

திருச்சுழி தொகுதி மாவட்ட செயலாளர் 21.9.2025 அண்ணன் #கு_முல்லைவேந்தன் அவர்களின் இல்ல விழாவிற்கு விளம்பர பாதகை தயார் நிலையில் உள்ளது.

💙❤🔥🔥🔥🔥💙❤
Thangam Thenarasu
காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில்
Nagai Thiruvalluvan
Mullai Venthan

 #குடும்பத்தலைவரை வரவேற்க தயார் நிலையில் விளம்பர பாதகைகள் உள்ளன...
15/09/2025

#குடும்பத்தலைவரை வரவேற்க தயார் நிலையில் விளம்பர பாதகைகள் உள்ளன...

21.9.2025 வருகின்ற ஞாயிற்றுகிழமை தமிழ்ப்புலிகள் கட்சின் திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் களபோராளி. Mullai Vent...
15/09/2025

21.9.2025 வருகின்ற ஞாயிற்றுகிழமை தமிழ்ப்புலிகள் கட்சின் திருச்சுழி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் களபோராளி. Mullai Venthan அவர்களின் இல்ல காதணி விழா கட்சின் குடும்பத்தலைவர் நாகை.திருவள்ளுவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
அரசியல் தலைவர்கள் கட்சின் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்,மற்றும் தமிழ்ப்புலிகள்கட்சி மாநில,மண்டல,மாவட்ட,ஒன்றிய,நகர,கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக திரள வேண்டும் என்று கேட்டு கொள்ளபடுகிறது.

 #போராட்டத்தை_தூண்டாதே..! #தமிழக_அரசே..! #வருவாய்_துறையே..!மற்றும்  #ஆதிதிராவிடர்_நலத்துறையே..!விருதுநகர் மாவட்டம் திருச...
09/09/2025

#போராட்டத்தை_தூண்டாதே..! #தமிழக_அரசே..!
#வருவாய்_துறையே..!
மற்றும் #ஆதிதிராவிடர்_நலத்துறையே..!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி காரியாபட்டி தாலுகா அரியநேந்தல் கிராமம் புல எண் 113/1பி,114/1,114/2 #அருந்ததியர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக பட்டா வழங்கு இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்...

தமிழ்ப்புலிகள் கட்சி
காரியாபட்டி
ஒன்றியம்&நகரம்
திருச்சுழி தொகுதி
하이라이트 - Highlight
Kkssr Ramachandran
Thangam Thenarasu
District Collector, Virudhunagar
Dr. M. Mathiventhan
Virudhunagar District Police

செப்டம்பர் 04 2025...காரியாபட்டி எஸ்.கடமங்குளம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  #முருகன்_கமலா அவர்களின் திருமண விழாவில் த...
06/09/2025

செப்டம்பர் 04 2025...

காரியாபட்டி எஸ்.கடமங்குளம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் #முருகன்_கமலா அவர்களின் திருமண விழாவில் தோழர்களுடன் கலந்து கொண்ட போது...

#கலைவேந்தன்
மாநில துணை பொதுச் செயலாளர்

#ஆதிவீரன்
மாநில அமைப்பு செயலாளர்

#முல்லைவேந்தன்
மாவட்ட செயலாளர்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி

ாரி
ஒன்றிய செயலாளர் காரியாபட்டி

#புலிவள்ளுவன்
ஒன்றிய செய்தி தொடர்பாளர்

#சக்திவள்ளுவன்
நகர இளம்புலிகள் அணி

 #கற்பி_ஒன்று_சேர்_புரட்சி_செய்தமிழ்ப்புலிகள் கட்சி-2025திருச்சுழி சட்டமன்ற தொகுதிகாரியாபட்டி ஒன்றியம்&நகரம்விருதுநகர் ம...
13/04/2025

#கற்பி_ஒன்று_சேர்_புரட்சி_செய்
தமிழ்ப்புலிகள் கட்சி-2025
திருச்சுழி சட்டமன்ற தொகுதி
காரியாபட்டி ஒன்றியம்&நகரம்
விருதுநகர் மாவட்டம்
Nagai Thiruvalluvan
kavai Thamil Puligal

இந்த புனித நாளானதுஉலகம் முழுவதும்அமைதியை ஏற்படுத்தட்டும்ரமலான் வாழ்த்துக்கள்Nagai Thiruvalluvan
30/03/2025

இந்த புனித நாளானது
உலகம் முழுவதும்
அமைதியை ஏற்படுத்தட்டும்
ரமலான் வாழ்த்துக்கள்
Nagai Thiruvalluvan

நேற்று 11.2.2025 அன்று காரியாபட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் கிராம்பொதுமக்களுடன் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது....
12/02/2025

நேற்று 11.2.2025 அன்று காரியாபட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் கிராம்பொதுமக்களுடன் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இன்று 12.2.2025
தினகரன் பத்திரிக்கையில்🙏🙏🙏🙏

குறிப்பு:
விரைவில் விரிவாக்கத்துடன்
பதிவுகள் வரும்....
highlight Facebook

களத்தில்...
தமிழ்ப்புலிகள் கட்சி

Address

Kariapatti
Kariapatti
626106

Telephone

+918778380404

Website

Alerts

Be the first to know and let us send you an email when kavai Thamil Puligal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to kavai Thamil Puligal:

Share

Category