28/04/2018
எங்கள் டிஎப்சி வாடிக்கையாளர்கள் அனைவருடைய பேராதரவுடன் டிஎப்சி காரைக்குடி 7 ஆம் ஆண்டிலும் மற்றும் டிஎப்சி புதுக்கோட்டை 3 ஆம் ஆண்டிலும் அடி எடுத்து வைக்கின்றோம் என்பதை மிகவும் பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கின்றோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து கொண்டிருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி..