14/09/2026
இந்த புனிதமான விநாயகர் சதுர்த்தி நன்னாளில்,
விநாயகப் பெருமான் உங்களுக்கு,
சரியான பாதையை தேர்ந்தெடுக்கும் ஞானத்தையும்,
ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும்,
உங்கள் கனவுகளை நனவாக்கும் அருளையும்
வழங்க வேண்டுகிறோம்.
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
A. லக்ஷ்மிபதி ஐயர் ஸ்வீட் ஸ்டால் 🙏