22/08/2021
தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள்!!!
என் பெயர் Tudo. நான் தான் சிக்கன் இனத்தின் தலைவன். இந்த Hots spot chicken 65 கடைக்காரங்க தொல்லை தாங்க முடியல.. மக்களுக்கு ரொம்ப சுவையான சிக்கன் 65 குடுக்கறதுக்காக எங்கள் இல்லத்தில் இருக்கிற ஆரோக்கியமான மற்றும் சத்தான சிக்கனை எடுத்து சென்று சமைச்சிடுறாங்க .
இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்
இப்படிக்கு,
Tudo, தலைவர், சிக்கன் முன்னேற்ற கழகம்