02/08/2026
ஹோப் காலேஜ் பகுதியில் வேலன் மெஸ் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான் மதியம் சென்று சாப்பிட்டேன். குடல் வாங்கினேன் ஒரு பீஸ் சாப்பிட்டேன் சரியாக கழுவவில்லை மற்றும் அது ஆட்டுக்குடலாக தெரியவில்லை. முருகன் படத்தை போட்டு விட்டு குங்குமம் நெத்தி நிறைய வைத்துக் கொண்டு இப்படி உணவில் ஏமாற்றுகிறார்கள். தயவுசெய்து அங்கே சென்று சாப்பிடாதீர்கள்