14/01/2026
பொங்கலோ பொங்கல்… டீயோ டீ! ☕😄
இந்த வருடம் அரிசி மட்டும் இல்லை…
டீயே பொங்கி வழிகிறது!
வயலில் கரும்பு தோட்டத்தில் 🪵🌾
கப்பில் சந்தோஷம் ☕💛
பால் பொங்கினா புண்ணியம், டீ பொங்கினா எனர்ஜி!
#பொங்கலோபொங்கல்
#தைப்பொங்கல்