New Paarampariyam Unavagam

New Paarampariyam Unavagam Mobil number

நம் முன்னோர்ககள் தங்கள் உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், பொடிவகைகளை இடித்தும், மசாலாக்களை அம்மி ஆட்டுக்கல்லில் அரைத்தும், உணவிற்கு பயன்படுத்தினார்கள். செக்கில் இடித்து ஆட்டிய எண்ணெய் வகைகளையே உணவிற்கு பயன்படுத்தினார்கள். அலுமினிய பாத்திரங்களை தவிர்த்து, இரும்பு மற்றும் மண்சட்டிகளை உபயோகித்தார்கள். இதனாலேயே ஓவ்வொரு உணவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். உணவில் உள்ள அணைத்து சத்துக்களும் உடம

்பில் சேரும்.

என்றும் மருத்துவரை நாடாமல் ஆரோக்கியமாக இருந்தனர்.
காலமற்றமும், நகரவாழ்கையும் நமது பாரம்பரிய சுவை மிக்க உணவுகளை மறக்கசெய்து விட்டன.

இப்பொது உங்களுக்காக மண்மணம் கமழும் நமது பாரம்பரிய சுவை மிக்க உணவுகளை பரிமாற நங்கள் காத்திருக்கிறோம்.
உடனே வருகை தாருங்கள் ஆரோக்கியமாக, சுவைத்து மகிழுங்கள்.


எமது சிறப்பம்சங்கள்

மசாலாக்கள் அனைத்தும் நல்ல முறையில் அவ்வப்பொழுது தேவைகேற்ப வறுத்து அரைத்து உணவில் சேர்க்கபடுகிறது.

நீங்கள் விரும்பும் உணவை சாப்பிட விரும்பினால் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தால் தயாரித்து தருகிறோம்.

உங்கள் சமையல் எங்கள் கிச்சனில்.

நீங்களே உங்கள் வீட்டாருக்கு சமையல் செய்து வழங்க விருப்பப்பட்டால் அதற்கான வசதியை எமது சமையல் கலை நிபுணர் செய்து தருவார்.

17/08/2026

Get Ready Coimbatore for Onam Sadhya Mega Feast at New Paarampariyam Unavagam - Vadavalli

Coimbatore Get Ready For Onam Sadhya Mega Feast at New Paarampariyam Unavagam Vadavalli.
05/08/2026

Coimbatore Get Ready For Onam Sadhya Mega Feast at New Paarampariyam Unavagam Vadavalli.

Grand Launch Non Veg items in Parampariyam Unavagam. Both VEG and Non Veg available
23/06/2026

Grand Launch Non Veg items in Parampariyam Unavagam. Both VEG and Non Veg available

2026 New Year Special Menu for DJ Night Veg and Non Veg - Unlimited - Vadavalli
29/12/2025

2026 New Year Special Menu for DJ Night Veg and Non Veg - Unlimited - Vadavalli

Address

Vadavalli-Thondamuthur Road
Coimbatore
641041

Opening Hours

Monday 7am - 10pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 10pm

Telephone

+919952180002

Alerts

Be the first to know and let us send you an email when New Paarampariyam Unavagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Paarampariyam Unavagam:

Shortcuts

Share