CM Dhaba

CM Dhaba Vegetarian & Non vegetarian sea view dhaba

07/12/2022

திருவொற்றியூர்

ஆதிபுரீஸ்வரர் கவசம் நாளை திறப்பு

திருவொற்றியூர், டிச.6- திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம் மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டு முழுவதும் மூல வர் ஆதிபுரீஸ்வரர் தங்க நாக கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆண் டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளன்று ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டிருக்கும் தங்க நாககவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு மட்டும் கவசமின்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

இந்த ஆண்டு கார்த்திகை பவுர்ணமி தினத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது சாத்தப்பட்டுள்ள கவசம் திறக்கப்பட்டு மகா அபிஷேகம் மற்றும் புணுகு சாம்பிராணி தைலாபிஷேகம் நடைபெறும். வருகிற 9-ந்தேதி இரவு 8 மணிவரை 3 நாட்கள் ஆதிபுரீஸ்வ ரரை கவசமின்றி தரிசிக்க முடியும்.

ஆண்டுக்கொரு முறை 3 நாட்களில் மட்டும் ஆதிபுரீஸ்வ ரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் இந்த அதிசய நிகழ்வை காண தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

எப்படியும் இந்த வருசம் கொல்லாம விடமாட்டாங்க போல !
05/04/2020

எப்படியும் இந்த வருசம் கொல்லாம விடமாட்டாங்க போல !

எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில்...

04/04/2020



Here is the Zone-wise Breakup of Confirmed Cases in Chennai.


#திருவொற்றியூர்



Stay Home. Stay Safe.
29/03/2020

Stay Home. Stay Safe.

Stay home. Stay safe.

17/03/2020

Our objective is to promote THIRUVOTTRIYUR as a place of choice. TVT may not be posh as Anna nagar or Besant Nagar but if you want to get away from the hustle and bustle of City life, yet enjoy all the facilities of a City, then you can choose TVT.

09/08/2017

  Don't miss your   growth spurt. Growth enabler package. Kids 9-17 years. Call 9884535330
20/04/2017

Don't miss your growth spurt. Growth enabler package. Kids 9-17 years. Call 9884535330

Don't miss your growth spurt. Growth enabler package. Kids 9-17 years. Call 9884535330

:)
15/11/2016

:)

Full moonday
14/11/2016

Full moonday

Medall @ Thiruvottiyur. Enjoy the benefits.
19/08/2016

Medall @ Thiruvottiyur. Enjoy the benefits.

Grand opening on 21st August

We are back !!
19/06/2016

We are back !!

Address

No 220/1A, Ennore Express Roa
Chennai
600019

Opening Hours

Monday 11am - 11pm
Tuesday 11am - 11pm
Wednesday 11am - 11pm
Thursday 11am - 11pm
Friday 11am - 11pm
Saturday 11am - 11pm
Sunday 11am - 11pm

Telephone

+919710208866

Website

Alerts

Be the first to know and let us send you an email when CM Dhaba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share