Aranthangi Raja Sait Mess

Aranthangi Raja Sait Mess Chettinad Restaurant

20/01/2020

Find Lakhs of verified Tamil Matrimony profiles on santhoshammatrimony. Safe & Secured matchmaking with exclusive privacy. Add your profile Now!

15/01/2019
இவளோ நாளா இந்த வசனம் கட்சிகள்தான் சொல்லிக்கொண்டு இருந்தாங்க...இப்போ இவங்களும் ஆரம்பிச்சாச்சு
22/08/2017

இவளோ நாளா இந்த வசனம் கட்சிகள்தான் சொல்லிக்கொண்டு இருந்தாங்க...இப்போ இவங்களும் ஆரம்பிச்சாச்சு

26/06/2017
கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல , நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :“வாழை இலையின் நடுவில ஒரு கோ...
27/01/2017

கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கேட்பதைப் போல ,
நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்த்து கேட்டார் :
“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”.. என்ன பதில் சொல்வது இதற்கு..?
எதுவும் சொல்லத் தோன்றாமல் வாய் மூடி நின்றேன்.
நண்பர் இதற்கு ஒரு சுவையான கதையைச் சொன்னார் :
# புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
# கதை சுவையாகத்தான் இருக்கிறது...!
நேற்றைய வாழை இலைப் பதிவில் விடுபட்டுப் போன சில விஷயங்களை , இன்றைக்குப் பரிமாறி முடித்து விடலாம்...!
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது.!!

Arumai
19/01/2017

Arumai

ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பெப்சி, கோக் குளிர்பானங்களை தொடமாட்டேன் என சத்தியம் செய்த பெண் மருத்துவர் - Asha Lenin --- Media Partner : Tamil Channel Subscribe :...

Address

37-F, Velachery Main Road, Vijayanagar, Velachery
Chennai
600042

Opening Hours

Monday 11am - 3:30pm
7pm - 11pm
Tuesday 11am - 3:30pm
7pm - 11pm
Wednesday 11am - 3:30pm
7pm - 11pm
Thursday 11am - 3:30pm
7pm - 11pm
Friday 11am - 3:30pm
Saturday 11am - 3:30pm
7pm - 11pm
Sunday 11am - 6:30pm
7pm - 11pm

Telephone

9994905552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aranthangi Raja Sait Mess posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share