Kvpkadai.com Leading wholesale and retail snacks seller in India

  • Home
  • India
  • Avanashi
  • Kvpkadai.com Leading wholesale and retail snacks seller in India
Directions Website

Kvpkadai.com Leading wholesale and retail snacks seller in India Kvpkadai.com Traditional Foods

10/10/2026
29/09/2026

100% Pure Coconut Oil-ல உருவான சுவையான Nendhram Banana Chips!

தரமான நேந்திரம் காய்களை தேர்வு செய்து, சுடச்சுட பொரித்து, பிரெஷ்ஷா பேக் பண்றோம்.

நீங்களும் இந்த அசத்தலான டேஸ்ட்டை ருசிக்க விரும்பினால்:
👉 Order online at www.kvpkadai.com

27/09/2026

நம்ம வீட்டு பாரம்பரிய சுவையில்...
பிரெஷ் கருவேப்பிலை பொடி இப்போ Re-stocked! 🌿✨

சுடச்சுட சாதம் + நல்நெய்/நெய் + கறிவேப்பிலை பொடி = சொர்க்கம்! 😍

Zero preservatives, 100% authentic goodness. 🛍️

ஆர்டர் பண்ண: www.kvpkadai.com

27/09/2026

எப்பவுமே உடனே Stock Out ஆகுற அந்த Secret Product என்னன்னு தெரியுமா? 🤩

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் Mega Health Mix! 36+ சத்தான இயற்கை பொருட்கள் அடங்கிய ஆரோக்கிய பானம். 🌾🥛

இன்றே ஆர்டர் செய்யுங்கள்! 👇

🌐 www.kvpkadai.com

26/09/2026

வழக்கமான உணவுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றம் வேணுமா?

🌾✨நம்ம பாரம்பரியமிக்க கருப்பு கவுனி அரிசி கஞ்சி மிக்ஸ்!

சுவையான கஞ்சியாவும் செய்யலாம், அல்லது உங்க வழக்கமான தோசை மாவுல கலந்து சத்தான கருப்பு கவுனி தோசையாவும் செய்து அசத்தலாம்! 😋🥣

✅ செய்வதும் மிக சுலபம்
✅ உடலுக்கு ஆரோக்கியம்
✅ பாரம்பரியத்தின் சுவை

இன்றே ஆர்டர் செய்யுங்கள்! 🛒👇

🌐 Website: www.kvpkadai.com
📲 மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்: 6380424364

25/09/2026

இந்த தீபாவளியை நம் பாரம்பரிய சுவைகளுடன் கொண்டாடுங்கள்! ✨🪔

நமது தீபாவளி ஸ்வீட் & காரம் காம்போ (Diwali Sweet & Karam Combo) முன்பதிவு இப்போது ஆரம்பம்!

மகிழ்ச்சியான பரிசளிப்புக்கு ஏற்ற நேர்த்தியான பாக்ஸில், வெறும் ₹599/- மட்டுமே:
இந்த காம்போவில் உள்ளவை:மதுரை மிக்சர் (Madurai Mixture)
கோவில்பட்டி கடலைமிட்டாய் (Kovilpatti Kadalaimittai)
மணப்பாறை முறுக்கு (Manapparai Murukku)
சாத்தூர் சேவு (Sathur Sevu)
திருநெல்வேலி அல்வா (Tirunelveli Halwa)

அசத்தலான ஸ்வீட்ஸ் மற்றும் பல!
🎁 பாதுகாப்பான பேக்கிங் (Safe & Secure Packing): உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தீபாவளி பரிசாக (Gift) வழங்க மிகச் சிறந்த தேர்வு!

🛒 முன்பதிவு செய்ய / ஆர்டர் செய்ய: இணையதளம்: www.kvpkadai.com
📲 வாட்ஸ்அப்: 9600020213 / 8807020213

#தீபாவளி

24/09/2026

Celebrate this Diwali tension-free with authentic festive treats from KVP Kadai! 🪔✨
Skip the kitchen rush and enjoy traditional sweets and snacks made with legacy and love.

10+ Varieties of Crispy Murukku Mouthwatering Adhirasam & Milagu Thattas Assorted Traditional Diwali Sweets

💥 Diwali Pre-Bookings are NOW OPEN! 💥

🛒 Order online today at www.kvpkadai.com and bring home authentic taste everywhere.

23/09/2026

Morning rush skipping your breakfast? We've got you covered! 🥛✨

Whether you are rushing to work or packing the kids off to school, never skip the most important meal of the day. Meet Kvpkitchen Mega Health Mix — packed with the goodness of 36 nutritious ingredients!

Just mix it in a glass of warm milk for a wholesome, super-filling, and energetic start to your morning.

Now available in:200g pack500g pack🛒

Order yours today: www.kvpkadai.com✨
Authentic taste everywhere!

Address

Mangalam By Pass Road, Avinashi
Avanashi
641654

Alerts

Be the first to know and let us send you an email when Kvpkadai.com Leading wholesale and retail snacks seller in India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category