21/04/2022
#குலநலச்சுவடி.,அகரவர்க்கம்.
#ஏதிலாரிடத்து_குலவீரியம்தவிர்
விளக்கம்:-
அயலார் அல்லது அறியா மக்களிடத்து உன் குலப் பெருமைகளைப் பேசாதே.,
#ஆசிரியர்:-
குலோத்தாரக பிரம்மஸ்ரீ
தி.மு.தெய்வசிகாமணி ஆச்சாரியார் FRSA(LONDON) Ex MLC
ிஸ்வப்பிராம்மணசமூகம்