Queens Restaurant

Queens Restaurant We Queens Restaurant cater for everyone. We have a variety of foods from fast foods to just a coffee

02/01/2022
Milkshake
03/06/2020

Milkshake

02/09/2019
29/09/2018

மசாலா பணியாரம்

தேவையானவை:

இட்லி மாவு அல்லது தோசை மாவு - 3 கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கேரட் - 2 (துருவவும்)
பீன்ஸ் - 10 (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெயைவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு கேரட் துருவல், பீன்ஸ், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேகவிடவும். இறுதியாக தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவி, கிளறி இறக்கவும். ஆறியதும் இதை இட்லி/தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைக் காயவைத்துச் சிறிதளவு எண்ணெய்விட்டு மாவைக் குழிகளில் நிரப்பி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: மிளகாய்த்தூளுக்குப் பதிலாகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கலாம்.

05/03/2018
27/10/2017

தேவையான பொருள்கள்: ரவை – 1 கிலோசீனி – 2 கிலோமுட்டை – 60மாஜரீன் – 1 கிலோஇஞ்சிப்பாகு – 900 கிராம்பூசணி அல்வா – 900 கிராம்செளசெள – 900 கிராம்முந்திப்பருப்பு – 1500 கிராம்உலர்ந்ததிராட்சை – 2 கிலோபேரீச்சம்பழம் – 2 கிலோபிராண்டி – 2 கிலாஸ் [வைன் கிலாஸ்]கண்டிபீல்(candi peel) – 500 கிராம்செரீஸ்(cheris) – 50...

Address

563 Great Western Highway
Greystanes, NSW
2145

Opening Hours

Monday 11am - 10pm
Tuesday 11am - 10pm
Wednesday 11am - 10pm
Thursday 11am - 10pm
Friday 11am - 10pm
Saturday 11am - 10pm
Sunday 10am - 10pm

Telephone

+61 449 822 448

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queens Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share