Thirumana Biryani Restaurant

Thirumana Biryani Restaurant Book your order in advance Call 0589553004 / +9714 2690510

Saturday special
10/07/2026

Saturday special

26/06/2026

✨ சுவையும்... சந்தோஷமும்... ஒரே இடத்தில்! 🍽️❤️

ஒன்றாக அமர்ந்து உணவை ரசிக்கும் தருணங்கள் என்றும் மறக்க முடியாதவை. திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட்-இல் நாங்கள் வெறும் உணவை மட்டுமல்ல, மனதை நிறைக்கும் சுவையான அனுபவத்தையும் பரிமாறுகிறோம்.

🥘 சுவையான பிரியாணிக்கும், மணம் மிக்க நெய் சோற்றுக்கும் சிறந்த முகவரி – திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட்!

தரமான பொருட்கள், பாரம்பரிய மசாலா, அசத்தலான சுவை – இதுவே எங்கள் அடையாளம்.

📍 ஹோர் அல் அன்ஸ், துபாய் (Hor Al Anz, Dubai)

ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் வர வைக்கும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நெய் சோறு மற்றும் பல சுவைமிகு உணவுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன.

வாருங்கள்... சுவையுடன் சாப்பிடுங்கள்... மகிழ்ச்சியுடன் திரும்புங்கள்!

❤️ திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட் – சுவைக்கு நம்பிக்கையான பெயர்!.
Thirumana Biryani Restaurant








18/06/2026

⚽🏆 World-class football stars. World-class taste.

Before chasing trophies, these FIFA legends stopped by Thirumana Biryani Restaurant for our famous Biryani, Ghee Rice & Chicken Fry. 🍗🍚🔥

Champions play for the cup...
Champions eat at Thirumana Biryani!

📍 Thirumana Biryani Restaurant

29/05/2026

TOMORROW.......❤️❤️❤️

🍛 நாகூர் 5 கறி சோறு (Nagore 5 Curry Soru)

பாரம்பரிய நாகூர் சமையலின் அபூர்வமான சுவையை உங்கள் முன் கொண்டு வரும் ஒரு சிறப்பு விருந்து. மணமும் நெய் வாசனையும் கலந்த சூடான சோற்றுடன், ஐந்து விதமான கறிகள் இணையும் இந்த உணவு—உண்மையான சுவை அனுபவம்.

✨ 5 வகை சிறப்பு சேர்க்கைகள்:

• மட்டன் தனி கறி
• மட்டன் வெள்ளை குருமா
• டால்சா
• ஈரல் கலியா
• தக்காளி இனிப்பு பச்சடி
• சீனி தோவை
• வாழைப்பழம்

🍽️ இவை அனைத்தும்… ஒரே தட்டில்… ஒரு முழுமையான விருந்து!

❤️ நாகூர் 5 கறி சோறு சாப்பிடுவது சுவையை மட்டுமல்ல—ஒரு பாரம்பரிய அனுபவம்.
தலைமுறைகள் கடந்து வந்த இந்த உணவு, அதன் நறுமணமும் தனித்துவமான சுவையும் மூலம் மனதில் நிலைத்திருக்கும்.

🤝 இது ஒரு சாதாரண உணவு அல்ல;
பாசம் • ஒற்றுமை • விருந்தோம்பல் என்பவற்றின் அடையாளம்.

📅 ஒவ்வொரு சனிக்கிழமையும்
உங்கள் பிரியமான திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட்-இல் கிடைக்கும்!

📞 ஆர்டர் செய்ய:
☎️ 04 269 0510
📱 058 955 3004.

📍 திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட்
Opp. ஓல்ட் தலால் சூப்பர் மார்க்கெட்
ஹோர் அல் அன்ஸ், துபாய்.

👉 Takeaway | Dine-in Available
👉 முன்பதிவு செய்தால் சிறப்பு சேவை!

Thirumana Biryani Restaurant
Thirumana Biryani










27/05/2026

எங்கள் Thirumana Briyani Restaurant ஊழியர்களுடன் இனிய பெருநாள் கொண்டாட்டம் 🤍✨

ஒவ்வொரு சுவையான உணவுக்கும், அன்பான வரவேற்புக்கும், மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களுக்கும் பின்னால் எங்கள் அற்புதமான ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமை உள்ளது.

இந்த பெருநாள் கொண்டாட்டம் ஒரு சாதாரண நிகழ்வு அல்ல…
எங்கள் உணவக குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சி, அன்பு மற்றும் நன்றியை பகிர்ந்த அழகான தருணமாக இருந்தது. 🌙✨

எங்கள் அனைத்து ஊழியர்களுக்கும் அல்லாஹ் நல்ல ஆரோக்கியம், சந்தோஷம், பரக்கத் மற்றும் இரு உலக வெற்றியையும் அருள்புரிவானாக… ஆமீன் 🤲

எங்கள் Thirumana Briyani Restaurant குடும்பத்தினரின் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ❤️

Thirumana Biryani
Thirumana Biryani Restaurant

26/05/2026
26/05/2026

*Eid morning breakfast kit....

Pre order Now*

call us : 04 269 0510 / 058 955 3004.


Thirumana Biryani

26/05/2026

நோன்பு திறக்க.... நோன்பு கஞ்சி, வடை சமூசா, பஜ்ஜி, போண்டா கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ் ❤️🤲

26/05/2026

morning breakfast kit....

order Now*

call us : 04 269 0510 / 058 955 3004.

25/05/2026

🌙✨ புனித மிகு ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🌙

அரஃபா நாளின் நோன்பைப் பற்றி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

“அரஃபா நாளில் நோன்பு இருப்பது, அதற்கு முந்தைய ஒரு வருடத்திற்கும் அதற்குப் பிந்தைய ஒரு வருடத்திற்கும் பாவமன்னிப்பாக அமையும் என நான் அல்லாஹ்விடம் நம்புகிறேன்.”
— Prophet Muhammad (ஸஹீஹ் முஸ்லிம்)

இந்த புனிதமான அரஃபா நோன்பை முன்னிட்டு,
உங்கள் Thirumana Biryani Restaurant வழங்கும்
🌙 சிறப்பு ஸஹர் உணவு ஏற்பாடு 🌙

📅 அரஃபா நோன்பு – செவ்வாய்க்கிழமை

🍽️ ஸஹர் உணவு பட்டியல்:

🥥 தேங்காய் சோறு
🍗 சிக்கன் மசாலா
🍆 கத்திரிக்கா பச்சடி
🥟 அப்பளம்

💐 வெறும் 15 AED மட்டுமே 💐

⏰ திங்கள் இரவு 9.00 மணி முதல்
🌙 நடு இரவு 12.30 மணி வரை கிடைக்கும்.

📢 முன்பதிவு அவசியம்
📞 முன்கூட்டியே ஆர்டர் செய்ய:
☎️ 04 269 0510
📱 058 955 3004

📦 Bulk Order-களும் செய்து தரப்படும்.

📍 திருமண பிரியாணி ரெஸ்டாரண்ட்
Old தலால் சூப்பர் மார்க்கெட் எதிரில்,
ஹோர் அல் அன்ஸ், துபாய்.

🤲 அல்லாஹ் நம் அனைவரின் அரஃபா நோன்பையும், துஆக்களையும், நற்செயல்களையும் ஏற்றுக்கொள்வானாக… ஆமீன்.

Address

84 28 C Street/Hor Al Anz/
Dubai

Opening Hours

Monday 06:00 - 23:59
Tuesday 06:00 - 23:59
Wednesday 06:00 - 23:59
Thursday 06:00 - 23:59
Friday 06:00 - 23:59
Saturday 06:00 - 23:59
Sunday 06:00 - 23:59

Telephone

+971589553004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thirumana Biryani Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thirumana Biryani Restaurant:

Shortcuts

Share