Aplus Biriyani Jaffna

Aplus Biriyani Jaffna Welcome to Aplus Biriyani - where flavour meets tradition! 🍚✨

 #சுவையானபிரியாணி யாழ்ப்பாணத்தில் சுவையான பிரியாணி சாப்பிடவேண்டுமா? வாருங்கள் எ பிளஸ் பிரியாணி (A Plus Biriyani) உணவகத்த...
20/05/2026

#சுவையானபிரியாணி

யாழ்ப்பாணத்தில் சுவையான பிரியாணி சாப்பிடவேண்டுமா? வாருங்கள் எ பிளஸ் பிரியாணி (A Plus Biriyani) உணவகத்திற்கு.

பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும் அளவில் உப்பு, காரம், மசாலா கூட்டு சேர்த்து பராம்பரிய முறையில் சமைத்த தரமான ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி பிரியாணி போதுமானவளவில் கிடைக்கும். அஜினோமோட்டோ மற்றும் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படாத இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுவையான புரியாணிக்கு யாழ்ப்பாணத்தில் ஏ பிளஸ் உணவகம் மட்டுமே.

பிரியாணிக்கு சுவை சேர்க்க கத்தரிக்காய் கூட்டு, ரயிட்டா, முட்டை மற்றும் சாப்பிட்ட பின்பு நாவிற்கு இனிமை சேர்க்க பிரட் அல்வா என்பனவும் சிக்கன் 65 உம் கிடைக்கும்.

உணவகம் அமைந்துள்ள இடங்கள்
📍687 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
(யாழ் புகையிரத வீதிக்கு அருகாமையில்)

🕑திறந்திருக்கும் நேரம்
காலை 11 மணி முதல் மாலை 10:00 மணி வரை

📍3/106 இராமநாதன் வீதி
கலட்டி சந்தி
(யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில்)

🕑திறந்திருக்கும் நேரம்
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை

📞முன் கூட்டியே உங்கள் ஓடர்களை பதிவு செய்ய
அழையுங்கள்
077 765 4320
077 721 4321
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚

19/05/2026

18/05/2026
🔥 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐚𝐭 𝐀 𝐏𝐥𝐮𝐬 𝐁𝐢𝐫𝐢𝐲𝐚𝐧𝐢 – 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 🔥Authentic 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐊𝐨𝐭𝐡𝐮 now available for only 𝐑𝐬. 1000 😍✅ Freshly...
17/05/2026

🔥 𝐒𝐮𝐧𝐝𝐚𝐲 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐚𝐭 𝐀 𝐏𝐥𝐮𝐬 𝐁𝐢𝐫𝐢𝐲𝐚𝐧𝐢 – 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 🔥

Authentic 𝐌𝐚𝐝𝐮𝐫𝐚𝐢 𝐂𝐡𝐢𝐜𝐤𝐞𝐧 𝐊𝐨𝐭𝐡𝐮 now available for only 𝐑𝐬. 1000 😍

✅ Freshly prepared
✅ Spicy & flavourful
✅ Authentic Madurai style taste
✅ No artificial flavours or Ajinomoto

Visit us today and enjoy one of Jaffna’s favourite kothu experiences 🍽️

📍 A Plus Biriyani – Jaffna
📞 077 765 4320

🔥 TODAY SPECIAL at A Plus Biriyani Jaffna 🔥🍗 Chicken Biriyani – Only Rs. 1200 Today!Enjoy the authentic taste of our sig...
16/05/2026

🔥 TODAY SPECIAL at A Plus Biriyani Jaffna 🔥

🍗 Chicken Biriyani – Only Rs. 1200 Today!

Enjoy the authentic taste of our signature Chicken Biriyani made with rich spices, premium ingredients, and freshly cooked basmati rice 😍

✅ No artificial colouring
✅ No Ajinomoto
✅ Rich & aromatic flavour
✅ Freshly cooked daily

📍 Available now at A Plus Biriyani Jaffna

🥡 Dine-in & Takeaway Available

Hurry up before it’s sold out! 🙌

🎉 𝐓𝐇𝐈𝐒 𝐖𝐄𝐄𝐊’𝐒 𝐐𝐔𝐈𝐙 𝐆𝐈𝐕𝐄𝐀𝐖𝐀𝐘 🎉🍛 How many food items are there on the A Plus Biriyani Colombo menu? 🤔Comment your answer b...
14/05/2026

🎉 𝐓𝐇𝐈𝐒 𝐖𝐄𝐄𝐊’𝐒 𝐐𝐔𝐈𝐙 𝐆𝐈𝐕𝐄𝐀𝐖𝐀𝐘 🎉

🍛 How many food items are there on the A Plus Biriyani Colombo menu? 🤔
Comment your answer below for a chance to WIN exciting prizes! 🎁✨

📍 Visit us at A Plus Biriyani Colombo
❤️ Don’t forget to Like, Share & Follow our page for more giveaways and offers!

🎉 இந்த வார வினாடி வினா பரிசுப் போட்டி 🎉

🍛 A Plus Biriyani Colombo மெனுவில் எத்தனை உணவு வகைகள் உள்ளன? 🤔
உங்கள் பதிலை கீழே comment செய்து அசத்தலான பரிசுகளை வெல்லுங்கள்! 🎁✨

📍 A Plus Biriyani Colombo வருகை தருங்கள்
❤️ மேலும் giveaways மற்றும் offers க்காக எங்கள் page ஐ Like, Share & Follow செய்யுங்கள்!

🎉 මේ සතියේ Quiz Giveaway 🎉

🍛 A Plus Biriyani Colombo මෙනුවේ ආහාර අයිතම කීයක් තියෙනවාද? 🤔
ඔබගේ පිළිතුර පහළින් comment කරලා වටිනා තෑගි දිනාගන්න! 🎁✨

📍 A Plus Biriyani Colombo වෙත පැමිණෙන්න
❤️ තවත් giveaways සහ offers සඳහා අපගේ page එක Like, Share & Follow කරන්න!

🎉 𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐨𝐧𝐜𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐠𝐢𝐯𝐞𝐚𝐰𝐚𝐲 𝐰𝐢𝐧𝐧𝐞𝐫𝐬! 🎉You can collect your FREE biriyani from any of our A Plus Biriyan...
14/05/2026

🎉 𝐂𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐨𝐧𝐜𝐞 𝐚𝐠𝐚𝐢𝐧 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐠𝐢𝐯𝐞𝐚𝐰𝐚𝐲 𝐰𝐢𝐧𝐧𝐞𝐫𝐬! 🎉

You can collect your FREE biriyani from any of our A Plus Biriyani branches by showing this post at the counter. 🍛✨

Thank you everyone for your amazing support and participation. Stay connected for more exciting giveaways and offers! ❤️

📍 A Plus Biriyani – Jaffna & Colombo

A Plus Biriyani Colombo

Address

106 Ramanathan Road, Kaladdi Junction & 687 Hospital Road
Jaffna
40000

Opening Hours

Monday 11:00 - 22:00
Tuesday 11:00 - 22:00
Wednesday 11:00 - 22:00
Thursday 11:00 - 22:00
Saturday 11:00 - 22:00
Sunday 11:00 - 22:00

Telephone

+94777654320

Alerts

Be the first to know and let us send you an email when Aplus Biriyani Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aplus Biriyani Jaffna:

Share

Category