Bam&Boo kitchen

Bam&Boo kitchen your friendly food partner Free Home delivery Takeaway

20/03/2025
 #மாற்றான் கை பட்டதால்பெண் ஒன்றும் இழிவல்ல #பெண்மை என்ற சொல்உடல் சார்ந்த ஒன்றுமில்லைஉள்ளன்பு உயர் தியாகம்இவை இன்றி வேறில...
26/02/2025

#மாற்றான் கை பட்டதால்
பெண் ஒன்றும் இழிவல்ல

#பெண்மை என்ற சொல்
உடல் சார்ந்த ஒன்றுமில்லை
உள்ளன்பு உயர் தியாகம்
இவை இன்றி வேறில்லை

#அவமானம் என்றல்ல
அதில் தவறு ஒன்றுமில்லை
தன்மானம் காப்பதற்குத்
தனியானால் தவறில்லை

#மஞ்சள் கயிறு கட்டி விட்டு
மாடு போல நடத்துபவனை
நெஞ்சை ஏறி மிதித்து
மீண்டு வந்தால் பாவமில்லை

#கட்டிலினை அலங்கரிக்கும்
பொருளுமில்லை _ நீங்கள்
காமத்தில் விளையாடும்
பொம்மை இல்லை
சமுதாயம் தூற்றும் என
அஞ்சிக் கொண்டு _ நாங்கள்
சாகும் வரை உரிமை இழக்க
அடிமை இல்லை

#உள்ளத்தின் உணர்ச்சிகளை
புரியாமல் வெறும்
உடல் தின்னும் மிருகத்தை
கட்டிக் கொண்டு

#பண்பாடு கலாசாரம் என்று
சொல்லிக் கொண்டு _ நாங்கள்
படும் பாடை சரி செய்யும்
சமுதாயமே ..

வந்து விட்டு உண்டு விட்டு
சென்று விடுவீர் _ எங்கள்
வாழ்க்கை வீணாய் போய் விட்டால்
நீயா தருவீர் ?

காமத்தில் மட்டும் தான்
ஆண்களின் பங்கு _ நாங்கள்
காலமும் செய்ய இங்கு
ஆயிரம் உண்டு

#மெட்டி போட்டு
மேளம் தட்டி
மேடை மீது
தாலி கட்டி
கையைப் பிடித்தவன்
கயவன் என்றால்
நானா பொறுப்பு ?

முதல் வாழ்க்கை முறிதல்
#பாவமுமல்ல _ அந்த
பாவி தொட்ட உடல்
என்பதால் கேவலமல்ல

மனம் பார்த்து மணம்
கொள்பவன் ஆண்களின் கூட்டம்
மறுமணம் ஆயினும் கை பிடிப்பவன்
ஆண்டவன் தோற்றம்

#திருமணம் தோற்பதால்
வாழ்க்கை ஒன்றும் இருளல்ல
மறுமணத்தை தேடும் பெண்
மட்டமான பொருளல்ல

நாங்கள் வாழ்வில்
தடுக்கித் தான் போனோம்
தவறி ஒன்றும் போகவில்லை..

#மறுமணம் என்பது
மாபெரும் தவறல்ல

படம் உதவி கூகுள்.....

🍲நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்🥦அசைவ உணவின் ஆரோக்கியமான, நாவில் சுவையாக உணர, எங்கள் இனிய உணவகம்  (22/02/2022- புதன்கிழமை...
22/02/2022

🍲நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்🥦

அசைவ உணவின் ஆரோக்கியமான, நாவில் சுவையாக உணர,
எங்கள் இனிய உணவகம் (22/02/2022- புதன்கிழமை)நாளை முதல் வாடிக்கையாளர் சேவை ஆரம்பம்.
உங்கள் ஆதரவை தெரிவித்து வளர வாழ்த்துங்கள்.
🍽Health is Wealth
முகவரி: Bam&boo Kitchen
📞7558179995
📞7558179996
Available

Address

Malik Nagar , Asur Bye Pass , Kumbakonam , Near To Our Lady Church
Kumbakonam

Telephone

+917558179995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bam&Boo kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bam&Boo kitchen:

Share

Category