The Bingo Biriyani

The Bingo Biriyani Its not too late to stop by for Lunch to try some of our delicious Biriyani varieties, Chicken & Mutton dishes.

We're open for take out and delivery.

11/09/2021

இறைச்சிக் கறிக்கும் + கத்தரிக்காய் வெள்ளைக் கறிக்கும் என்ன சம்பந்தம்?? 🤔🤔

பொதுவாக இறைச்சிக் கறி சமைக்கும் போது கத்தரிக்காய் வெள்ளைக் கறி சமைப்பதுண்டு ஆனால் அதற்கான விளக்கம் கூடுதலாக தெரிவதில்லை.
சிறிய விளக்கம் இதோ..

இறைச்சிக் கறியில் இறைச்சியில் உள்ள கொழுப்பு கரைந்து காணப்படும் அது saturated fat ஆகும் அது எமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கத்தரிக்காய் LDL அதாவது low density lipids இன் அளவை குறைக்கும் தன்மை உடையது அதனால் இறைச்சிக் கறியில் உள்ள கொழுப்பினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

Dr. Y. Mayooran
Nawaloca Siddha Hospital

Address

V O C 2nd Street Devanga Nagar Edayarpalayam Near Devanga Kalyana Mandapam
Coimbatore
641025

Opening Hours

Monday 11am - 3pm
Sunday 11am - 5pm

Telephone

+917010373044

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bingo Biriyani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Bingo Biriyani:

Share

Category