09/05/2026
Perungalathur-la Namma Entry... Mass-ah, Class-ah! 🍟🔥
Vanakkam Sonthagale! 🙏
நேத்து நம்ம பெருங்களத்தூர் அவுட்லெட் ஓப்பனிங்-கு நீங்க கொடுத்த ஆதரவு வேற லெவல்! 🚀 இவ்வளவு கூட்டத்தையும், உங்களோட அந்த அன்பான வரவேற்பையும் பார்த்து நாங்க ரொம்ப சந்தோஷப்படுறோம்.
Salem taste-u இப்போ உங்க ஏரியாவுல எப்போவும் கிடைக்கும்! 🍟✨ நேத்து வர முடியாதவங்க, இன்னைக்கு ஈவினிங் கண்டிப்பா வந்துடுங்க!
📍 Location: Perungalathur (Near Railway Station/Bus Stand)
⏰ Time: Every Day 4:00 PM to 10:00 PM
Thank you for the overwhelming love, Perungalathur! ❤️🤝